டெயிட் எரிமலை

டெயிட் மலை (Mount Teide, எசுப்பானியம்: Pico del Teide, என்பது கேனரி தீவுகளில் அமைந்துள்ள ஒரு எரிமலை. இதன் உயரம் 3,718 மீட்டர் ஆகும். இதுவே எசுப்பானியாவின் மிக உயர்ந்த பகுதியும், அத்திலாந்திக் தீவுகளில் கடல் மட்டத்துக்கு மேலே மிக உயர்ந்த புள்ளியும், மற்றும் உலகின் மூன்றாவது உயரமான எரிமலையும் ஆகும்.

டெயிட்
Teide
Teide and it's CableCar - P1.jpg
உயர்ந்த இடம்
உயரம்3,718 m (12,198 ft)
இடவியல் புடைப்பு3,718 m (12,198 ft)
40வது
இடவியல் தனிமை893 km (555 mi) Edit on Wikidata
புவியியல்
டெயிட் Teide is located in Canary Islands
டெயிட் Teide
டெயிட்
Teide
கேனரி தீவுகளில் டெயிட் மலையின் அமைவிடம்
அமைவிடம்டெனெரீஃப்,  கேனரி தீவுகள்
நிலவியல்
மலையின் வகைஅடுக்கு எரிமலை
கடைசி வெடிப்பு1909
ஏறுதல்
முதல் மலையேற்றம்1582 (சேர் எட்மண்ட் ஸ்கோரி

கடைசியாக இவ்வெரிமலை 1909 ஆம் ஆண்டில் வெடித்தது. டெயிட் எரிமலையும் அதனைச் சூழவுள்ள பகுதியும் டெயிட் தேசியப் பூங்கா என அழைக்கப்படுகிறது. 18,900 எக்டேர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள இப்பூங்கா யுனெஸ்கோவினால் உலகப் பாரம்பரியக் களமாக 2007 சூன் 29 இல் அறிவிக்கப்பட்டது[1].

மேற்கோள்கள்தொகு

  1. "Teide National Park". World Heritage List. UNESCO. 2009-01-18 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
டெயிட்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெயிட்_எரிமலை&oldid=3386634" இருந்து மீள்விக்கப்பட்டது