டெர்பியம்(III) புளோரைடு
வேதிச் சேர்மம்
டெர்பியம்(III) புளோரைடு (Terbium(III) fluoride) என்பது TbF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியம் கார்பனேட்டும் ஐதரோபுளோரிக் அமிலமும் சேர்ந்து 40 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து இச்சேர்மம் உருவாகிறது.[3] டெர்பியம் முப்புளோரைடு என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். தண்ணீரில் இச்சேர்மம் சிறிதளவு கரைகிறது.[4]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
டெர்பியம் முப்புளோரைடு
| |
இனங்காட்டிகள் | |
13708-63-9 | |
ChemSpider | 75496 |
EC number | 237-247-0 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 83673 |
| |
பண்புகள் | |
TbF3 | |
வாய்ப்பாட்டு எடை | 215.92 |
உருகுநிலை | 1172 பாகை செல்சியசு[1] |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
10 கி/கி.கி(முயல்)[2] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | டெர்பியம் (III) குளோரைடு டெர்பியம் (III) புரோமைடு டெர்பியம்(III) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | கடோலினியம்(III) புளோரைடு டிசிப்ரோசியம்(III) புளோரைடு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பயன்
தொகுதனிமநிலை டெர்பியத்தை தயாரிக்க டெர்பியம்(III) புளோரைடு பயன்படுத்தப்படுகிறது.[5] இதனுடன் கால்சியத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் டெர்பியம் கிடைக்கும்.
- 2 TbF3 + 3 Ca → 3 CaF2 + 2 Tb
மேற்கோள்கள்
தொகு- ↑ 无机化学丛书 第七卷 钪 稀土元素. 科学出版社. pp 212. 表 22.24 无水卤化物的物理常数.
- ↑ 雷春文. 氟化钇、铽、镱和镨的卫生标准[J]. 稀土信息, 1995(Z1):27-27.
- ↑ 王亚军, 樊宏伟. 氟化铽的沉淀方法及组成研究[J]. 化学世界, 1999(11):575-578.
- ↑ 氟化铽. Chemical Book. [2018-12-10]
- ↑ Schmidt, F. A., Peterson, D. T., & Wheelock, J. T. (1986). U.S. Patent No. 4,612,047. Washington, DC: U.S. Patent and Trademark Office.