டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்

டெர்மினேட்டர் ஒரு தொடக்கம் (ஆங்கில மொழி: Terminator Genisys) என்பது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு ஆங்கில அறிபுனை அதிரடித் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்திற்கு லேட கலோக்ரிடிசும் மற்றும் பேட்ரிக் லுச்சியரும் கதை எழுதியுள்ளார்கள். மற்றும் ஆலன் டெய்லர் இந்தத் திரைப்படத்தை இயக்க, டேவிட் எலிசனும் டானா கோல்ட்பர்க்கும் தயாரித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் டெர்மினேட்டர் ஜெனிசிஸ் திரைப்படத் தொடரின் ஐந்தாவது பாகமாகும்.

டெர்மினேட்டர் ஒரு தொடக்கம்
இயக்கம்ஆலன் டெய்லர்
தயாரிப்பு
கதை
  • லேட கலோக்ரிடிஸ்
  • பேட்ரிக் லுச்சியர்
மூலக்கதைபாத்திரங்கள்
படைத்தவர் ஜேம்ஸ் கேமரன்
கேல் அன்னே ஹர்ட்
இசைலோர்ன் பல்பே
நடிப்பு
ஒளிப்பதிவுகிராமர் மோர்கேந்து
படத்தொகுப்புரோகர் பர்டன்
கலையகம்ஸ்கைடான்ஸ் புரொடக்சன்ஸ்
விநியோகம்பாரமவுண்ட் பிக்சர்ஸ்
வெளியீடுசூன் 22, 2015 (2015-06-22)(பெர்லின் அரங்கேற்றம்)
சூலை 1, 2015 (அமெரிக்க ஐக்கிய நாடு)
ஓட்டம்126 நிமிடங்கள்[1]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$155 மில்லியன்[2]
மொத்த வருவாய்$224.3 மில்லியன்[3]

இந்தத் திரைப்படத்தில் ஆர்னோல்டு சுவார்செனேகர், ஜசோன் கிளார்க், எமிலியா கிளார்க், ஜெய் கோர்ட்னி, ஜே. கே. சிம்மன்ஸ், மாட் ஸ்மித், கர்ட்னி பி. வான்ஸ், லீ பியுங் ஹுன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு சூன் 22ஆம் நாள் வெளியாகியது. இந்தத் திரைப்படத்தை பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்தது. இந்தத் திரைப்படம் வெளியாகி 5 நாள்களில் $42 மில்லியன் வசூல் செய்தது.

நடிகர்கள்

தொகு

நடிகர்களின் பங்களிப்பு

தொகு

திரைப்படத்தில் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஆர்னோல்டு சுவார்செனேகர், ஜசோன் கிளார்க், எமிலியா கிளார்க், ஜெய் கோர்ட்னி ஆகியோர் நடித்துள்ளனர்.

திரைப்படத்தின் சிறப்பியல்புகள்

தொகு

இந்த திரைப்படத்தின் டெர்மினேட்டர்களின் வடிவமைப்பு, காலப்பொறி, கிராபிக்ஸ் காட்சிகளை புதிய தொழினுட்ப வளர்ச்சியின் துணையோடு இயக்குநர் படமாக்கியிருக்கிறார். அர்னால்டின் சண்டைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் திரைப்படத்திற்கு லோர்ன் பல்பே இசை அமைத்துள்ளார். இவர் கடவுளின் மகன், ஹோம் போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.[4][5][6][7]

வெளியீடு

தொகு

இந்தத் திரைப்படம் 2015ஆம் ஆண்டு சூன் 22ஆம் நாள் வெளியாகியது. இந்தத் திரைப்படத்தை பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வினியோகம் செய்தது.[8][9][10][11][12][13]

மேற்கோள்கள்

தொகு
  1. "TERMINATOR GENISYS (12A)". British Board of Film Classification. June 9, 2015. Archived from the original on ஜூன் 10, 2015. பார்க்கப்பட்ட நாள் June 9, 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. McClintock, Pamela (June 29, 2015). "Box Office Preview: Can the T-800 and Male Strippers Outrun 'Jurassic World'?". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் June 30, 2015.
  3. "Terminator: Genisys (2015)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் July 14, 2015.
  4. "Terminator Genisys (Music from the Motion Picture)". iTunes Store.
  5. "Fighting Shadows (From "Terminator Genisys") [feat. Big Sean] - Single". iTunes Store.
  6. "New Music: Jane Zhang feat. Big Sean – 'Fighting Shadows'". Rap-Up.com. Rap-Up.
  7. "Jane Zhang and Big Sean Record Original Song for 'Terminator Genisys'". EURweb. EURweb. பார்க்கப்பட்ட நாள் Jun 17, 2015. The partnership represents the first time that Zhang has recorded a song for an English-language film and marks Big Sean's musical debut for a feature film.
  8. Perry, Spencer. "Motion poster debuts, trailer coming Thursday". ComingSoon.net. பார்க்கப்பட்ட நாள் December 2, 2014.
  9. Westbrook, Caroline (March 30, 2015). "Wrestler Triple H's 'Terminator' entrance is just that bit better with added Arnold Schwarzenegger". Metro. பார்க்கப்பட்ட நாள் April 1, 2015.
  10. Marines Chant ‘Arnold, Arnold’ at ‘Genisys’ Premiere, Times of San Diege, Chris Stone
  11. Bryan Alexander, USA TODAY (June 14, 2015). "Exclusive: Arnold Schwarzenegger voices Waze as the Terminator". USA TODAY.
  12. HE GRAHAM NORTON SHOW: Arnold Schwarzenegger, Emilia Clarke, Jake Gyllenhaal Cara Delevingne, MKWeb, June 19
  13. "‘Terminator Genisys': Arnold Schwarzenegger Pranks The Public For Charity [Video"]. Inquisitr (Inquisitr, Ltd). June 22, 2015. http://www.inquisitr.com/2193914/terminator-genisys-arnold-schwarzenegger-pranks-the-public-for-charity-video/. பார்த்த நாள்: June 27, 2015. 

வெளி இணைப்புகள்

தொகு