டைவர்ஜென்ட் 2

டைவர்ஜென்ட் 2 (ஆங்கில மொழி: The Divergent Series: Insurgent) இது 2015ஆம் ஆண்டில் திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு அறிவியல் அதிரடித் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் வெரோனிகா ரோத் எழுதிய டிவேர்கேன்ட் என்ற நாவலை அடிப்படையாக வைத்து ரோபர்ட் Schwentke என்பவர் இயக்கியுள்ளார்.[3] இந்த திரைப்படத்தில் சைலீன் வூட்லி, தியோ ஜேம்ஸ், ஆக்டேவியா ஸ்பென்சர், ஜெய் கோர்ட்னி, ரே ஸ்டீவன்சன், ஸோ கிரேவிட்ஸ், மைல்ஸ் டெல்லர், ஏன்சல் எல்கோர்ட், மேகி க்யூ, மெகி பிஃபர், ரோசா சலாஜர், டேனியல் டே கிம், நவோமி வாட்ஸ், கேட் வின்ஸ்லெட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

டைவர்ஜென்ட் 2
தயாரிப்பு
மூலக்கதைடைவர்ஜென்ட்
படைத்தவர் வெரோனிகா ரோத்
நடிப்பு
கலையகம்Red Wagon Entertainment
சும்மிட் என்டேர்டைன்மென்ட்
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட்
லைன்சக்டே பிலிம்ஸ்
வெளியீடுமார்ச்சு 20, 2015 (2015-03-20)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$110 மில்லியன்[1]
மொத்த வருவாய்$290.4 மில்லியன்[2]

இது 2014ஆம் ஆண்டு வெளியான டைவர்ஜென்ட் என்ற திரைப்படத்தின் 2ஆம் பாகும். இந்த திரைப்படம் மார்ச் 20ஆம் திகதி வெளியானது.

நடிகர்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைவர்ஜென்ட்_2&oldid=2905991" இருந்து மீள்விக்கப்பட்டது