தங்க கலசம் (திரைப்படம்)
தங்க கலசம் 1988 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாண்டியன் நடித்த இப்படத்தினைத் தயாரித்து, வசனம் எழுதி, லண்டன் கோபால் இயக்கியுள்ளார்.[1]
தங்க கலசம் | |
---|---|
இயக்கம் | லண்டன் கோபால் |
தயாரிப்பு | லண்டன் கோபால் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | பாண்டியன் சுதா சந்திரன் சின்னி ஜெயந்த் எஸ். வி. சேகர் செந்தில் வினு சக்ரவர்த்தி மனோரமா அனுஜா சுகன்யா ஸ்ரீஜெயா சரஸ்வதி |
ஒளிப்பதிவு | பாபு |
வெளியீடு | 1988 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-289. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.