தட்சினேஸ்வரம்

தட்சினேஸ்வரம் (Dakshineswar), இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ள நகராட்சி ஆகும். இது கொல்கத்தா பெருநகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ்வூரில் பாயும் ஹூக்ளி ஆற்றின் கரையில் அமைந்த, இராமகிருஷ்ணர் வழிபட்ட தட்சினேஸ்வரம் காளி கோயில் உள்ளது.[1] இது கொல்கத்தாவிற்கு வடக்கே 12.1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே ஹூக்ளி ஆற்றின் மறுகரையில் பேலூர் இராமகிருஷ்ண மடம் அமைந்துள்ளது.

தட்சினேஸ்வரம்
மேலிருந்து, இடமிருந்து வலம்: தக்சிணேசுவர் காளி கோயில், தட்சினேஸ்வரத்திலிருந்து பாலி பாலம், தட்சினேஸ்வரம் வான் நடைபாலம், தட்சினேஸ்வரம் பேருந்து நிலையம், தட்சினேஸ்வரம் மெட்ரோ நிலையம்
தட்சினேஸ்வரம் is located in மேற்கு வங்காளம்
தட்சினேஸ்வரம்
தட்சினேஸ்வரம்
இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் வடக்கு 24 பர்கனா மாவடத்தில் தட்சினேஸ்வரத்தின் அமைவிடம்
தட்சினேஸ்வரம் is located in இந்தியா
தட்சினேஸ்வரம்
தட்சினேஸ்வரம்
தட்சினேஸ்வரம் (இந்தியா)
ஆள்கூறுகள்: 22°39′20″N 88°21′28″E / 22.6554310°N 88.3578620°E / 22.6554310; 88.3578620
நாடுஇந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்வடக்கு 24 பர்கனா மாவட்டம்
பெருநகரப் பகுதிகொல்கத்தா பெருநகரப் பகுதி
மெட்ரோதட்சினேஸ்வரம் மெட்ரோ நிலையம்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்காமர்ஹட்டி
மொழிகள்
 • அலுவல் மொழிவங்காள மொழி, ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
700035, 700076
தொலைபேசி குறியீடு+91 33
வாகனப் பதிவுWB
மக்களவை தொகுதிடம் டம்
சட்டமன்றத் தொகுதிகாமர்ஹட்டி
அருகமைந்த நகரம்கொல்கத்தா
தட்சினேஸ்வரம் வான் நடைபாலம்
பெல்கோரியா விரைவுச்சாலை, தட்சினேஸ்வரம்

போக்குவரத்து

தொகு
 
தட்சினேஸ்வரம் மெட்ரோ நிலையம்

தட்சினேஸ்வரம் தொடருந்து நிலையம், சியால்டா இரயில் நிலையம் நிலையத்திலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.[2]

 
தட்சினேஸ்வரம் தொடருந்து நிலையம்

தட்சினேஸ்வரம்-பேலூர் இராமகிருஷ்ண மடத்தை இணைப்பதற்கு, ஹூக்ளி ஆற்றைக் கடக்க படகு சேவைகள் உள்ளது.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Dakshineswar
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Dakshineswar
  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Kolkata/Northern fringes
  வெளி ஒளிதங்கள்
  Dakshineswar Skywalk under construction

மேற்கோள்கள்

தொகு
  1. Ghosh, Deepanjan (11 November 2018). "The Real Dakshineswar Temple". The Concrete Paparazzi. http://double-dolphin.blogspot.com/2018/11/the-real-dakshineswar-temple.html?m=1. 
  2. "32211 Sealdah-Dankuni local". Time Table. Inidia Rail Info. பார்க்கப்பட்ட நாள் 23 July 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தட்சினேஸ்வரம்&oldid=3775368" இலிருந்து மீள்விக்கப்பட்டது