தன்சீம் அசன் சக்கீபு

தன்சீம் அசன் சக்கீபு (Tanzim Hasan Sakib, பிறப்பு: 20 அக்டோபர் 2002) வங்காளதேசத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1][2] 2019 திசம்பரில், இவர் வங்கதேச 2020 19-வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] தனது முதலாவது முதல்-தரப் போட்டியை சில்கெட் அணிக்காக 2021 மார்ச் 29 இல் விளையாடினார்.[4]

தன்சீம் அசன் சக்கீபு
Tanzim Hasan Sakib
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு20 அக்டோபர் 2002 (2002-10-20) (அகவை 22)
சில்ஹெட், வங்காளதேசம்
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை நடுத்தர விரைவு-வீச்சு
பங்குபந்து வீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 145)15 செப்டம்பர் 2023 எ. இந்தியா
கடைசி ஒநாப31 அக்டோபர் 2023 எ. பாக்கித்தான்
ஒநாப சட்டை எண்41
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2021–இன்றுசில்கெட் பிரிவு
2023சில்கெட் இசுட்ரைக்கர்சு (squad no. 9)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பஒநா மு.த ப.அ இ20ப
ஆட்டங்கள் 3 12 40 21
ஓட்டங்கள் 19 217 172 70
மட்டையாட்ட சராசரி - 13.56 13.23 17.50
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 14* 33 26 41
வீசிய பந்துகள் 141 1501 1953 415
வீழ்த்தல்கள் 5 22 62 25
பந்துவீச்சு சராசரி 27.40 36.22 28.70 23.32
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0 0
சிறந்த பந்துவீச்சு 3/80 5/53 4/55 3/9
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 6/– 17/– 7/–
பதக்கத் தகவல்கள்
ஆண்கள் துடுப்பாட்டம்
நாடு  வங்காளதேசம்
ஐசிசி 19-வயதிற்குட்ப்பட்டோர் உலகக்கிண்ணம்
வெற்றியாளர் 2020
மூலம்: கிரிக்கின்ஃபோ, 7 நவம்பர் 2021

2021 திசம்பரில், மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்ற 2022 19-வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் தொடரில் விளையாடினார்.[5] அதன் பின்னர் 2023 ஆசியக்கிண்ணத் தொடரில் வங்காளதேச அணியின் மாற்றுவீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது முதலாவது பன்னாட்டு ஒரு-நாள் போட்டியை 2023 செப்டபம்பரில் இந்தியாவுக்கு எதிராக 2023 ஆசியக்கிண்ணப் போட்டியில் விளையாடினார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Tanzim Hasan Sakib". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 March 2019.
  2. "34th Match, Dhaka Premier Division Cricket League at Fatullah, Mar 27 2019". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 27 March 2019.
  3. "Media Release : ICC U19 CWC South Africa 2020 : Bangladesh Under 19 Team Announced". Bangladesh Cricket Board. பார்க்கப்பட்ட நாள் 21 December 2019.
  4. "Tier 1, Cox's Bazar, Mar 29 - Apr 1 2021, National Cricket League". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 29 March 2021.
  5. "Bangladesh announce squad for U19 Asia Cup 2021 and U19 WC 2022". The Business Standard. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
  6. "অভিষেক ম্যাচের দ্বিতীয় বলেই তানজিমের সাফল্য". Jugantor (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-17.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தன்சீம்_அசன்_சக்கீபு&oldid=3823057" இலிருந்து மீள்விக்கப்பட்டது