தமிழகத் துறைமுகங்கள்
இந்திய கடற்கரை பகுதிகளில் அமைந்துள்ள துறைமுகங்களை பெரும் துறைமுகங்கள் மற்றும் சிறிய துறைமுகங்கள் என்று இரண்டு பெரும்பிரிவுகளாக பிரிக்கலாம். இவற்றில் தமிழகத்தின் கடற்கரை பகுதியில் மூன்று பெரும் துறைமுகங்களும் 21 சிறிய துறைமுகங்களும் உள்ளன. இவைதவிர 2 துறைமுகங்கள் அமைப்பதற்கு அரசு பரிசீலித்து வருகிறது. மாநிலத்தில் உள்ள 21 சிறிய துறைமுகங்களில் அரசு ஏற்று நடத்தும் 7 துறைமுகங்கள் தவிர தனியாரால் நடத்தப்படும் 14 துறைமுகங்களும் அடங்கும்.
அரசாங்க துறைமுகங்கள் அமைந்துள்ள இடங்கள்,
தொகுதனியார் ஏற்றும் நடத்தும் துறைமுகங்கள்
தொகு- காட்டுப்பள்ளி துறைமுகம்
- எண்ணூர் சிறு துறைமுகம்
- முகையூர்
- திருச்சோபுரம்
- சிலம்பிமங்கலம் கப்பல்கட்டும்தளம்
- பரங்கிபேட்டை
- பி.ஒய்-03 எண்ணெய் நிலையம்
- காவேரி (நிலக்கரியை கையாள்வதற்காக பூம்புகார் அருகே நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டது)
- வணகிரி
- திருக்கடையூர்
- திருக்குவளை
- புன்னக்காயல்
- மணப்பாடு
- கூடங்குளம்
கட்டுமானப் பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கும் துறைமுகங்கள்
தொகு- பனையூர்
- உடன்குடி