தமிழக அருங்காட்சியகங்கள்
தமிழகத்தில் உள்ள அனைத்து அருங்காட்சியகங்களின் தொகுப்பு
தமிழ்நாட்டில் தமிழக அரசின் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் சார்பில் 14 மாவட்டங்களிலும் [1]மற்றும் இதர துறைகளின் சார்பாகவும் மற்றும் தனியார் துறையின் சார்பிலும் 33 அருங்காட்சியகங்கள் உள்ளது. அதன் விவரம்:
- அரசு அருங்காட்சியகம், கரூர்
- அரசு அருங்காட்சியகம், சென்னை
- இராயபுரம் ராமானுஜன் அருங்காட்சியகம்
- ஈரோடு அரசு அருங்காட்சியகம்
- கஸ்தூரி ஸ்ரீநிவாசன் டிரஸ்ட் கலை மற்றும் துணித்துறை அருங்காட்சியகம்
- காசு வன அருங்காட்சியகம்
- காந்தி அருங்காட்சியகம், மதுரை
- கிருட்டிணகிரி அருங்காட்சியகம்
- கோட்டை அருங்காட்சியகம் (சென்னை)
- சங்கத் தமிழ்க் காட்சிக் கூடம்
- சேலம் அருங்காட்சியகம்
- தஞ்சை அரண்மனை
- தஞ்சைக் கலைக்கூடம்
- திருச்சி அருங்காட்சியகம்
- தட்சிண சித்ரா
- திருச்சிராப்பள்ளி அரசு அருங்காட்சியகம்
- திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம்
- தொல்லியல் அருங்காட்சியகம், கரூர்
- தொல்லியல் அருங்காட்சியகம், குற்றாலம்
- தொல்லியல் அருங்காட்சியகம், கோயமுத்தூர்
- தொல்லியல் அருங்காட்சியகம், தருமபுரி
- தொல்லியல் அருங்காட்சியகம், பூண்டி
- தொல்லியல் அருங்காட்சியகம், பூம்புகார்
- பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்
- பழனி அரசு அருங்காட்சியகம்
- புதுக்கோட்டை அருங்காட்சியகம்
- பூச்சிகள் அருங்காட்சியகம், கோவை வேளாண் பல்கலைக்கழகம்
- மகாகவி பாரதி நினைவு நூலகம்
- மாமல்லபுரம் கடல் அருங்காட்சியகம்
- மெழுகு உலகம் - மெழுகு அருங்காட்சியகமும் ஓவியக்கூடமும், ஊட்டி
- விவேகானந்தர் இல்லம்
- வேடல் ஆன்மிக அருங்காட்சியகம்
- வேலூர் அரசு அருங்காட்சியகம்
- ஜி. டி. கார் அருங்காட்சியகம்
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Site Museums". Archived from the original on 2017-09-07. பார்க்கப்பட்ட நாள் 2017-09-19.