தமிழக இடைத்தேர்தல்கள், 1997–98

தமிழக இடைத்தேர்தல்கள், 1997–98 (1997–98 Tamil Nadu Legislative Assembly by-elections) என்பது 1997-98ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகும். தமிழகத்தில் 1997 பிப்ரவரி 8ஆம் தேதி புதுக்கோட்டைச் சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. குன்னூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 22, 1998 அன்று நடைபெற்றது.

தமிழக இடைத்தேர்தல்கள், 1997–98

← 1952-95 8 பிப்ரவரி 1997 & 22 பிப்ரவரி 1998 1999/2000 →
 
கட்சி திமுக அஇஅதிமுக
கூட்டணி ஐக்கிய முன்னணி (இந்திய) அதிமுக+
மொத்த வாக்குகள் 145,842 121,962
விழுக்காடு 41.2% 34.4%

முந்தைய முதலமைச்சர்

மு. கருணாநிதி
திமுக

முதலமைச்சர்

மு. கருணாநிதி
திமுக

இந்த முடிவுகள் திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், 1996 தேர்தலில் மூன்று இடங்களையும் திமுக கைப்பற்றியது. மேலும் அதிமுக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினைப் பெற்றது. இந்த மூன்று தொகுதிகளிலும் மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தொகுதிகள் மற்றும் முடிவுகள் தொகு

ஆதாரம்: இந்திய தேர்தல் ஆணையம்[1][2]

புதுக்கோட்டை தொகு

தமிழ்நாடு சட்டப்பேரவை இடைத்தேர்தல், 1997/98: புதுக்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக பி. மாரி அய்யா 57,769 40.0%
அஇஅதிமுக எஸ். செல்லதுரை 45,745 31.7%
மதிமுக வி. என். மணி 13,504 9.3%
சுயேட்சை வி. ஓ. எஸ். பன்னீர்செல்வம் 12,892 8.9%
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பி. குமாரவேல் 5,133 3.6%
வாக்கு வித்தியாசம் 12,024 8.3%
பதிவான வாக்குகள் 144,523 66.8%
திமுக கைப்பற்றியது மாற்றம்

குன்னூர் தொகு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல், 1997/98: குன்னூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எம். ரெங்கநாதன் 47,850 48.2%
அஇஅதிமுக எஸ். கருப்பசாமி 37,945 38.2%
காங்கிரசு பி. ஆறுமுகம் 7,189 7.2%
style="background-color: வார்ப்புரு:அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகம்/meta/color; width: 5px;" | [[அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகம்|வார்ப்புரு:அனைத்திந்திய தமிழக முன்னேற்றக் கழகம்/meta/shortname]] க. குருசாமி சித்தன் 1,144 1.2%
வாக்கு வித்தியாசம் 9,905 10.0%
பதிவான வாக்குகள் 99,348 58.5%
திமுக கைப்பற்றியது மாற்றம்

அருப்புக்கோட்டை தொகு

தமிழ்நாடு சட்டப்பேரவை இடைத்தேர்தல், 1997/98: அருப்புக்கோட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக தங்கம் தென்னரசு 40,223 36.5%
அஇஅதிமுக வி. எஸ். பஞ்சவர்ணம் 38,272 89.40
style="background-color: வார்ப்புரு:புதிய தமிழகம் கட்சி/meta/color; width: 5px;" | [[புதிய தமிழகம் கட்சி|வார்ப்புரு:புதிய தமிழகம் கட்சி/meta/shortname]] பி. டி. மாணிக்கம் 12,484 11.3%
சுயேட்சை கே. பழனிச்சாமி 9,525 8.6%
காங்கிரசு கே. சந்திரன் 1,329 1.2%
வாக்கு வித்தியாசம் 1,951 1.8%
பதிவான வாக்குகள் 110,183 65.9%
திமுக கைப்பற்றியது மாற்றம்

மேலும் பார்க்கவும் தொகு

1. ECI இடைத்தேர்தல் பக்கம்

மேற்கோள்கள் தொகு

  1. 1997 By-elections
  2. 1998 By-elections