தமிழக இடைத்தேர்தல்கள், 1952-1995

தமிழ்நாடு இடைத்தேர்தல், 1952-1995 (1952–1995 Tamil Nadu by-elections) என்பது 1952 முதல் 1995 வரை வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தல்களின் பட்டியல் ஆகும்.[1]

மக்களவை தொகு

1993 தொகு

பழனி நாடாளுமன்ற உறுப்பினர் சேனாபதியின் மறைவால் இடைத்தேர்தல் நடந்தது.

தமிழ்நாடு இடைத்தேர்தல், 1993: பழனி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக பழனியப்ப கவுண்டர் குமாரசாமி 278,995 42.4%
திமுக சுப்புலெட்சுமி 234,070 35.6%
காங்கிரசு வேணுகோபால் 130,626 19.8%
வாக்கு வித்தியாசம் 44,925
பதிவான வாக்குகள் 658,145
அஇஅதிமுக கைப்பற்றியது மாற்றம்

1985 தொகு

திருச்செந்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே. டி. கோசல்ராம் மறைந்ததால் இடைத்தேர்தல் நடந்தது.

தமிழ்நாடு இடைத்தேர்தல், 1985: திருச்செந்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு ஆர். தனுஷ்கோடி ஆதித்தன் 169,710 62.0%
ஜனதா கட்சி பொன். விஜயராகவன் 93,891 34.3%
வாக்கு வித்தியாசம் 75,819 மாற்றம்
பதிவான வாக்குகள் 273,776
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

1982 தொகு

பெரியகுளம் மக்களவை இடைத்தேர்தல் சி. என். நடராஜன் மறைந்ததால் நடந்தது.

தமிழ்நாடு இடைத்தேர்தல், 1982: பெரியகுளம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக எஸ். டி. கே. ஜக்கையன் 252,377 50.1%
திமுக சி. என். இராமகிருஷ்ணன் 183,117 36.4%
காங்கிரசு ஏ. கே. சேக் 28,869 5.7%
கம்யூனிஸ்டு கட்சி ஏ. வகாப் 16,366 3.2%
சுயேட்சை எம் பாண்டியன் 10,261 2.0%
வாக்கு வித்தியாசம் 69,260
பதிவான வாக்குகள் 503,651
அஇஅதிமுக gain from திமுக மாற்றம்

1979 தொகு

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் சித்தமல்லி கோவிந்தன் முருகையன் மறைவால் நடந்தது. தஞ்சாவூர் சட்டமன்ற இடைத்தேர்தலும் இந்த ஆண்டில் நடைபெற்றது.

தமிழ்நாடு இடைத்தேர்தல், 1979: நாகப்பட்டிணம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
கம்யூனிஸ்டு கட்சி கே. முருகையன் 288,000 51.1%
அஇஅதிமுக எம். மகாலிங்கம் 272,059 48.3%
வாக்கு வித்தியாசம் 15,941
பதிவான வாக்குகள் 563,400
கம்யூனிஸ்டு கட்சி gain from திமுக மாற்றம்
தமிழ்நாடு இடைத்தேர்தல், 1979: தஞ்சாவூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு எஸ். சிங்காரவேல் 309,868 57.5% +4.6%
அஇஅதிமுக பி. தர்மலிங்கம் 217,020 40.3% -3.9%
வாக்கு வித்தியாசம் 92,848
பதிவான வாக்குகள் 538,725
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்
  • குறிப்பு: எஸ். சிங்ரவடிவேல் காங்கிரசுடன் (இந்திரா பிரிவு) வேட்பாளராகப் போட்டியிட்டார்.

1973 தொகு

திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் எம். ராஜாங்கம் மறைந்ததால் நடந்தது.

இடைத்தேர்தல், 1973: திண்டுக்கல்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
அஇஅதிமுக கே. மாயத்தேவர் 2,60,824 52.0
காங்கிரசு (ஓ) வி. சி. சித்தன் 1,19,032 20.1%
திமுக பொன் முத்துராமலைங்கம் 93,496 18.5%
காங்கிரசு சீமைச்சாமி 11,423 2.2%
வாக்கு வித்தியாசம் 1,41,792
பதிவான வாக்குகள் 6,43,704
அஇஅதிமுக gain from திமுக மாற்றம்

மேற்கோள்கள் தொகு