தமிழிசை வாணர்கள்
பண்டைக்காலம்
தொகு- திருநாவுக்கரசர் (7ஆம் நூற்றாண்டு)
- திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் (7ஆம் நூற்றாண்டு)
- சுந்தரமூர்த்தி நாயனார் (7ஆம் நூற்றாண்டு)
- மாணிக்க வாசகர் (10 ஆம் நூற்றாண்டு)
இடைக்காலம்
தொகு- முத்துத் தாண்டவர் (14 ஆம் நூற்றாண்டு)
- அருணகிரிநாதர் (15ஆம் நூற்றாண்டு)
- மாரிமுத்தாப் பிள்ளை (18 ஆம் நூற்றாண்டு)
- அருணாசலக் கவிராயர் (1711-1788)
- ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் (1700-1765)
- கோபாலகிருஷ்ண பாரதியார் (1811 - 1896)
- மகா வைத்தியநாதையர் (1844 - 1893)
- இராமசாமி சிவன்
- இராமலிங்க அடிகளார்
- கவிகுஞ்சர பாரதியார் (1810-1896)
- அனை அய்யா சகோதரர்கள் (19ஆம் நூற்றாண்டு)
- அண்ணாமலை ரெட்டியார் ( 1865 - 1891)
- மைசூர் விஸ்வநாத சாஸ்த்ரி (1893 - ?)
- பட்டணம் சுப்பிரமணிய ஐயர் (1845 - 1902)
- நீலகண்ட சிவன் (1839-1900)
- கனம் கிருஷ்ணயர் (19ஆம் நூற்றாண்டு)
- கோடீஸ்வர ஐயர் (1870 - 1940)
- அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் (1877 - 1945)