தமிழ்நாடு பொதுப்பணித் துறை

தமிழ்நாடு பொதுப்பணித் துறை, தமிழக அரசின்கீழ் இயங்கும் துறையாகும். இது பொதுப்பணித் துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அரசுத் துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பு, பாலங்கள், சாலைகள், மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை நிர்வகிக்கிறது.

தமிழ்நாடு பொதுப்பணித் துறைத் திணைக்களம்
TamilNadu Logo.svg
துறை மேலோட்டம்
அமைப்பு 1858
ஆட்சி எல்லை தமிழ்நாடு
தலைமையகம்
பொறுப்பான அமைச்சர்கள் எடப்பாடி க. பழனிசாமி, பொதுப்பணித் துறை அமைச்சர்
அமைப்பு தலைமை எஸ் கே பிரபாகர், ஐஏஎஸ், அரசு முதன்மைச் செயலர்
மூல {{{type}}}
வலைத்தளம்
[1][2]தமிழ்நாடு பொதுப்பணித் துறை

பொதுப்பணித் துறை தமிழ்நாட்டின் பழமையான துறை. 1800ஆண்டில், ஆங்கிலேயர் ஆட்சியின் போது நிறுவப்பட்டது. அது 1858 இல் அரசுடைமை ஆக்கப்பட்டது.

துறையின் குறிக்கோளும் பணிகளும்தொகு

அரசு செயலாளர் கட்டுப்பாட்டின் கீழ் பொதுப்பணித் துறை இயங்குகிறது. கட்டிடக்கட்டுமான அமைப்புக்களுக்கும் நில நீர்வள அமைப்புகளுக்குமான அனைத்து கொள்கைகளையும் நிர்வகிக்கிறது

துணைத் துறைகள்தொகு

பெயர் வலைத்தளம்
நீர் வளத் துறை http://www.wrd.tn.gov.in/tamil/default.html
கட்டிடக்கட்டுமான துறை http://www.tn.gov.in/ta/department/42

அமைப்புகள்தொகு

பெயர் வலைத்தளம்
நீர்ப்பாசன மேலாண்மை பயிற்சி நிறுவனம் http://www.tamilnaduimti.org/
மாநில நிலம் மற்றும் நீர்வள தரவு மையம் http://www.nilaneer.in/
மாநில நீர்வள மேலாண்மை முகமை
அணை பாதுகாப்பு இயக்குநரகம்
நீர் ஸ்டடீஸ் நிறுவனம், தரமணி, சென்னை
நீரியல் மற்றும் நீர் வள இயல் நிறுவனம்
தமிழ்நாடு கொதிகலன் மேற்பார்வையகம் 

பொதுப்பணித்துறை அமைச்சர்கள்தொகு

தற்போதைய அமைச்சர்:

பொதுப்பணித்துறை முன்னாள் அமைச்சர்கள்தொகு

மேலும் பார்க்கதொகு

குறிப்புகள்தொகு