சென்னை மாநிலத்தில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1967
(தமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1967 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இந்தியக் குடியரசின் நான்காவது நாடாளுமன்றத் தேர்தல் சென்னை மாநிலத்தில் 1967 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணி 36 இடங்களை வென்று முதலிடத்தில் வந்தது.
| |||||||||||||||||||||||||
மக்களவைக்கான 39 இடங்கள் | |||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||||||||
|
பின்புலம்
தொகு1967 இல் சென்னை மாநிலத்தில் மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருந்தன. அவற்றுள் 32 பொதுத் தொகுதிகள். மீதமுள்ள 7 தாழ்த்தப்பட்டவருக்கு (SC) ஒதுக்கப்பட்டிருந்தன
முடிவுகள்
தொகுதிமுக | இடங்கள் | காங்கிரசு | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
திமுக | 25 | காங்கிரசு | 3 | சிபிஐ | 0 |
சுதந்திராக் கட்சி | 6 | ||||
சிபிஎம் | 4 | ||||
முஸ்லிம் லீக் | 1 | ||||
மொத்தம் (1967) | 36 | மொத்தம் (1967) | 3 | மொத்தம் (1967) | 0 |
மொத்தம் (1962) | 7 | மொத்தம் (1962) | 31 | மொத்தம் (1962) | 2 |
இவற்றையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- சிஎன்என்-ஐபிஎன் தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2009-03-03 at the வந்தவழி இயந்திரம்