தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை நகரங்கள் வாரியாக

தமிழ் மொழி பேசும் மக்கள்தொகை எண்ணிக்கை சர்வதேச நகரங்களில் பின்வருமாறு:

City Country Numbers Percent Year Notes Refs
டர்பன்  தென்னாப்பிரிக்கா 378,000 11.3%
லண்டன்  ஐக்கிய இராச்சியம் 200,000 2.35%
ரொறன்ரோ  கனடா 200,000 7.52%
சிங்கப்பூர்  சிங்கப்பூர் 188,591 5.00% 2010 census [a] [2]
கொழும்பு  இலங்கை 176,972 31.53% 2012 census [b][c] [3]
பினாங்கு  மலேசியா 166,000 10.0%
கோலாலம்பூர்  மலேசியா 142,300 10.3%
பாரிஸ்  பிரான்சு 100,000 1.00%
யாழ்ப்பாணம்  இலங்கை 80,743 98.43% 2004 [b] [4]
மட்டக்களப்பு  இலங்கை 77,693 90.10% 2012 census [b][d] [5]
ஈப்போ  மலேசியா 73,220 11.3%
மேடான்  இந்தோனேசியா 40,000 1.67%
வவுனியா  இலங்கை 29,640 85.13% 2012 census [b][e] [6]
மன்னார்  இலங்கை 21,597 88.45% 2012 census [b][e] [7]
மொண்ட்ரியால்  கனடா 10,000 0.82%
சுங்கை சிப்புட்  மலேசியா 9,500 20.1%
கோலா சிலாங்கூர்  மலேசியா 8,500 20.3%
ஒசுலோ  நோர்வே 7,200 1.29%
பாகான் டத்தோ  மலேசியா 6,950 20.2%
பலெர்மோ  இத்தாலி 4,500 0.60%

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Sivasupramaniam, V. "History of the Tamil Diaspora". International Conferences on Skanda-Murukan.
  2. "Basic Demographic Characteristics: Table 6 Indian Resident Population by Age Group, Dialect Group and Sex". Census of Population 2010 Statistical Release 1: Demographic Characteristics, Education, Language and Religion. Department of Statistics, Singapore. Archived from the original on 2013-09-08. பார்க்கப்பட்ட நாள் 2016-11-03.
  3. "Census of Population and Housing of Sri Lanka, 2012 – Colombo District – Table A3 : Population by divisional secretariat, ethnic group and sex" (PDF). Department of Census and Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-11-03.
  4. "Sustainable Cities Programme: Jaffna City Profile" (PDF). ஐக்கிய நாடுகளின் மனிதக் குடியிருப்புச் செயற்றிட்டம், Sri Lanka. p. Annex 4. Archived from the original (PDF) on 2016-03-27. பார்க்கப்பட்ட நாள் 2016-11-03.
  5. "Census of Population and Housing of Sri Lanka, 2012 – Batticaloa District – Table A3 : Population by divisional secretariat, ethnic group and sex" (PDF). Department of Census and Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-11-03.
  6. "Census of Population and Housing of Sri Lanka, 2012 – Vavuniya District – Table A8 : Population by ethnic group, sex and sector" (PDF). Department of Census and Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-11-03.
  7. "Census of Population and Housing of Sri Lanka, 2012 – Mannar District – Table A8 : Population by ethnic group, sex and sector" (PDF). Department of Census and Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-11-03.

குறிப்புகள் தொகு

  1. Resident Indian Tamil population. Another source puts the Tamil population in Singapore at 200,000.[1]
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Sri Lankan Tamil and Indian Tamil only. Excludes இலங்கைச் சோனகர் and other ethnic groups whose mother tongue is Tamil.
  3. Tamil population in Colombo and Thimbirigasyaya DS Divisions which together make up the Colombo municipality.
  4. Tamil population in Manmunai North DS Division which is commensurate with Batticaloa municipality.
  5. 5.0 5.1 Tamil population in urban council area.