தம்மிக நிரோசனா

தம்மிக நிரோசனா (Dhammika Niroshana, பிறப்பு: பிப்ரவரி 22 1983), இலங்கைத் துடுப்பாட்டக்காரர்), காலியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகள் 12, ஏ-தர போட்டிகள் எட்டு ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

தம்மிக நிரோசனா
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முதல் ஏ-தர
ஆட்டங்கள் 12 8
ஓட்டங்கள் 269 48
மட்டையாட்ட சராசரி 14.94 16.00
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 47* 27
வீசிய பந்துகள் 874 204
வீழ்த்தல்கள் 19 5
பந்துவீச்சு சராசரி 26.84 29.40
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 N/A
சிறந்த பந்துவீச்சு 4/33 2/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/- 0/-
"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்மிக_நிரோசனா&oldid=2720095" இலிருந்து மீள்விக்கப்பட்டது