தர்மாவரம் சட்டமன்றத் தொகுதி

தர்மாவரம் சட்டமன்றத் தொகுதி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீசத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைக்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறது.[1] இந்துபுரம் மக்களவைத் தொகுதியின் ஏழு சட்டமன்றத் தொகுதிகளில் இதுவும் ஒன்று.

தர்மாவரம்
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை, தொகுதி எண் 160
ஆந்திரப் பிரதேசத்தில் தர்மாவரம் அமைவிடம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்ஸ்ரீசத்ய சாய் மாவட்டம்
மக்களவைத் தொகுதிஇந்துபுரம்
நிறுவப்பட்டது1951
மொத்த வாக்காளர்கள்240,323
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சத்ய குமார் யாதவ் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்ப்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்று, தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[2] 2019ஆம் ஆண்டு நிலவரப்படி, இத்தொகுதியில் மொத்தம் 240,323 வாக்காளர்கள் இருந்தனர்.[3] 1951ஆம் ஆண்டு எல்லை நிர்ணய ஆணைகளின்படி இத்தொகுதி நிறுவப்பட்டது.

மண்டலம்

தொகு
மண்டல்
தர்மவரம்
பாதாளபள்ளி
ததிமரி
முடிகுப்பா

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1952 சீனிவாசலு காசெட்டி கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
1955 ராமச்சாரியு பாப்பூர் இந்திய தேசிய காங்கிரசு
1962 பி. வெங்கடேசுவரா சௌத்ரி
1967 பி.வெங்கடேசன் சுதந்திரா கட்சி
1972 பி. வெங்கடேசுவரா சௌத்ரி இந்திய தேசிய காங்கிரசு
1978 கோனுகுண்ட்லா அனநாதரெட்டி
1983 கருடம்மகரி நாகிரெட்டி தெலுங்கு தேசம் கட்சி
1985
1989
1994 குடா வெங்கட நாயுடு
1999 கேதிரெட்டி சூர்ய பிரதாப் ரெட்டி
2004 கோனுகுண்ட்லா ஜெயலக்ஷ்மம்மா
2009 கேதிரெட்டி வெங்கடராமி ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2014 கோனுகுண்ட்லா சூர்யநாராயணா தெலுங்கு தேசம் கட்சி
2019 கேதிரெட்டி வெங்கடராமி ரெட்டி ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி
2024 சத்ய குமார் யாதவ் பாரதிய ஜனதா கட்சி
2024 ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தல்: தர்மாவரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சத்ய குமார் யாதவ் 1,06,544 48.46
ஒய்.எஸ்.ஆர்.கா.க. கேதிரெட்டி வெங்கடராமி ரெட்டி 1,02,810 46.76
காங்கிரசு இரங்கண்ணா அசுவர்தா நாராயணா 3,758 1.71
நோட்டா நோட்டா 1,787 0.81
வாக்கு வித்தியாசம் 3,734 1.70
பதிவான வாக்குகள் 2,19,848
பா.ஜ.க gain from ஒய்.எஸ்.ஆர்.கா.க. மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008". Election Commission of India. 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
  2. "Assembly Election 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.
  3. "Electors Summary" (PDF). Chief Electoral Officer, Andhra Pradesh. 25 May 2019. பார்க்கப்பட்ட நாள் 24 May 2019.