தர்யாபூர் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

தர்யாபூர் சட்டமன்றத் தொகுதி (Daryapur Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநில சட்டப்பேரவையில் 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது அமராவதி மாவட்டத்தில் அமைந்துள்ள எட்டு தொகுதிகளில் ஒன்றாகும். இது பட்டியல் சாதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது அமராவதி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1][2]

தர்யாபூர் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 40
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அமராவதி
மக்களவைத் தொகுதிஅமராவதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
கசனன் மோதிராம் லாவட்
கட்சிசிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 செகநாத் பாட்டீல் இந்தியக் குடியரசுக் கட்சி
1967 நாராயணராவ் உத்தமராவ் தேசமுக் இந்திய தேசிய காங்கிரசு
1972 கோகிலா பாட்டீல்
1978 சங்கர்ராவ் பாப்டே அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு
1980 இந்திய தேசிய காங்கிரசு
1985 ராவ்சாகேப் கடோல் இந்திய தேசிய காங்கிரசு
1990 பிரகாஷ் குன்வந்தராவ் பர்சகலே சிவ சேனா
1995
1999
2004
2006 இந்திய தேசிய காங்கிரசு
2009 அபிசித் அட்சுல் சிவ சேனா
2014 ரமேசு கணபத்ராவ்


பாரதிய ஜனதா கட்சி
2019 பல்வந்த் பசுவந்த் வான்கடே இந்திய தேசிய காங்கிரசு
2024 கசனன் லாவட்


சிவ சேனா (உத்தவ் பாலசாகேப் தாக்கரே)
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல்:தர்யாபூர் [3]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிசே (உதா) கசனன் மோதிராம் லாவட் 87749 42.08
சுயேச்சை பண்டிலே ரமேசு கணபத்ராவ் 68040 32.63
வாக்கு வித்தியாசம் 19709
பதிவான வாக்குகள் 208550
சிசே (உதா) கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 19 January 2010.
  2. "Schedule – XVII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule XVII Maharashtra, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. பார்க்கப்பட்ட நாள் 2015-05-11.
  3. "election result". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-05.

குறிப்புகள்

தொகு