தலைக்கவசக் கின்னிக்கோழி

Eumetazoa

தலைக்கவசக் கின்னிக்கோழி (ஆங்கிலப் பெயர்: helmeted guineafowl, உயிரியல் பெயர்: Numida meleagris) என்பது பொதுவாக அறியப்பட்ட கின்னிக்கோழி ஆகும். இது ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டது ஆகும். குறிப்பாகச் சகாரா பாலைவனத்திற்குத் தெற்கே வாழ்கிறது. இது மேற்கு இந்தியத் தீவுகள், பிரேசில், ஆத்திரேலியா மற்றும் ஐரோப்பாவில் (எ.கா. தெற்கு பிரான்ஸ் ) பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தலைக்கவசக் கின்னிக்கோழி
Numida meleagris -Kruger National Park, South Africa-8a.jpg
குருகர் தேசியப் பூங்கா, தென் ஆப்பிரிக்கா
வளர்ப்புக் கோழிகளின் சத்தம்
உயிரியல் வகைப்பாடு e
Kingdom: விலங்கு
Phylum: முதுகுநாணி
Class: பறவை
Order: கல்லிபார்மஸ்
Family: Numididae
Genus: தலைக்கவசக் கின்னிக்கோழி
லின்னேயஸ், 1764
இனம்: N. meleagris
இருசொற் பெயரீடு
Numida meleagris
(லின்னேயஸ், 1758)
Numida meleagris range map.png
இயற்கையான பரவல். மேற்கு கேப், மடகாசுகர் மற்றும் பிற இடங்களுக்கு இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முட்டைகள்
கின்னிக்கோழிக் குஞ்சு
உகாண்டாவில் ஒரு பறவைக் குடும்பம்.

உசாத்துணைதொகு

மேலும் படிக்கதொகு

வெளி இணைப்புகள்தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Numida meleagris
என்பதின் ஊடகங்கள் உள்ளன.