தலைவனுக்கோர் தலைவி
தலைவனுக்கோர் தலைவி (Thalaivanukkor Thalaivi) 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மோகன் நடித்த இப்படத்தை விட்டல் டி. ஞானம் இயக்கினார்.[1]
தலைவனுக்கோர் தலைவி | |
---|---|
இயக்கம் | விட்டல் டி. ஞானம் |
தயாரிப்பு | திருமதி. அபயாம்பிகா |
இசை | பாலமுரளி கிருஷ்ணா |
நடிப்பு | மோகன் ரேகா மலேசியா வாசுதேவன் ராதாரவி வாசுதேவன் ராஜீவ் உசிலைமணி செந்தில் விமல்ராஜ் பானுமதி வைஷ்ணவி |
வெளியீடு | 1989 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- மோகன்
- ராஜீவ்
- நிழல்கள் ரவி
- ரேகா
- வைஷ்ணவி
- செந்தில்
- மலேசியா வாசு
- டெல்லி கணேஷ்
- உசிலை மணி
- வைத்தி
- விமல்ராஜ்
- ராதாரவி
மேற்கோள்கள்
தொகு- ↑ "TamilPaa - Thalaivanukkor Thalaivi (1989) Songs Lyrics". www.tamilpaa.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-26.
{{cite web}}
: Text "தலைவனுக்கோர் தலைவி பாடல் வரிகள்" ignored (help)