தாட்டு
தாட்டு என்பது இந்துத்தானி இசையிலுள்ள மேளங்களைக் குறிக்கும். தாட்டுகள் எப்பொழுதும் ஏழு சுரங்களைக் கொண்டே வரும். இதுவே, இராகங்களை வகைப்படுத்த உதவுகின்றது.
இந்துத்தானி தாட்டுகள்
தொகு
இணையான கர்நாடக மேளங்கள்
தொகு
இணையான மேற்கத்திய மேளங்கள்
தொகுஇந்துத்தானி தாட்டுகள் | மேற்கத்திய மேளங்கள் |
பிலாவால் | அயோனியன் (Ionian) |
கமசம் | மீக்சொலிடியன் (Mixolydian) |
கபி | தோரியன் (Dorian) |
அசாவாரி | எயோலியன் (Aeolian) |
பைரவி | பிரிசியன் (Phrygian) |
பைரவம் | - |
கல்யான் | இலிடியன் (Lydian) |
மார்வம் | - |
பூர்வி | - |
தோடி | - |