தாரமங்கலம் (சட்டமன்றத் தொகுதி)

தாரமங்கலம் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சட்டமன்ற தொகுதியாகும். இந்திய தேர்தல் ஆணையம் 2008 ம் ஆண்டு வெளியிட்ட தொகுதி மறுசீரமைப்பு உத்தரவு படி இனி வரும் தேர்தல்களில் சட்டமன்ற தொகுதியாக இருக்காது[1].

ஆண்டு வெற்றி பெற்றவர் கட்சி வாக்குகள் விழுக்காடு 2ம் இடம் பிடித்தவர் கட்சி வாக்குகள் விழுக்காடு
1957 என். எஸ். சந்தரராஜன் காங்கிரசு 15752 63.47 சின்னப்பன் சுயேச்சை 5293 21.33
1962 என். எஸ். சுந்தரராஜன் காங்கிரசு 30020 52.65 பி. ஆர். நல்லதம்பி கவுண்டர் திமுக 26997 47.35
1967 கோவிந்தன் திமுக 33222 57.80 எம். எஸ். கிருஸ்ணன் காங்கிரசு 24259 42.20
1971 பரமசிவம் திமுக 33257 61.79 இராமசாமி கவுண்டர் காங்கிரசு (ஸ்தாபன) 20564 38.21
1977 ஆர். நாராயணன் காங்கிரசு 23882 34.59 எஸ். செம்மலை அதிமுக 23863 34.56
1980 எஸ். செம்மலை சுயேச்சை 49597 60.33 ஆர். நாராயணன் காங்கிரசு 27214 33.11
1984 எஸ். செம்மலை அதிமுக 63407 69.68 கே. அர்சுனன் திமுக 25429 27.95
1989 க. அர்ஜுனன் அதிமுக(ஜெ) 15818 25.49 பி. கந்தசாமி சுயேச்சை 14165 22.82
1991 ஆர். பழனிசாமி காங்கிரசு 50538 47.66 எஸ். அன்னாசி பாமக 42204 39.80
1996 பி. கோவிந்தன் பாமக 50502 44.19 பி. இளவரசன் திமுக 25795 22.57
2001 எம். பி. காமராஜ் பாமக 67012 56.09 அம்மாசி திமுக 41554 34.78
2006 பி. கண்ணன் பாமக 49045 -- பி. கோவிந்தன் சுயேச்சை 36791 --
  • 1977ல் ஜனதாவின் டி. எம். இராமசாமி கவுண்டர் 10073 (14.59%) & திமுகவின் கே. ஆர். கோவிந்தன் 9020 (13.06%) வாக்குகளும் பெற்றனர்.
  • 1989ல் திமுகவின் பி. அர்சுனன் 13301 (21.43%) வாக்குகள் பெற்றார். அதிமுக ஜானகி அணியின் எஸ். செம்மலை 8100 (13.05%) வாக்குகள் பெற்றார், காங்கிரசின் டி. அருணாச்சலம் 7780 (12.54%) வாக்குகள் பெற்றார்.
  • 1991ல் ஜனதா தளத்தின் பி. நாச்சிமுத்து 11602(10.94%) வாக்குகள் பெற்றார்.
  • 1996ல் காங்கிரசின் ஆர். பழனிசாமி 25375 (22.20%) வாக்குகளும் மதிமுகவின் பி. கந்தசாமி 7889 (6.90%) வாக்குகளும் பெற்றனர்.
  • 2006 தேமுதிகவின் சி. ஜெ. சுரேஷ் 14870 வாக்குகளும் மதிமுகவின் கே. எஸ். வி. தாமரை கண்ணன் 34960 வாக்குகளும் பெற்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. "சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு ஆணை" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-08-04.