திக்லிப்டெரா புப்லியுரோய்டெசு
திக்லிப்டெரா புப்லியுரோய்டெசு (தாவர வகைப்பாட்டியல்: Dicliptera bupleuroides) என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் [1] மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “திக்லிப்டெரா” பேரினத்தில், 223 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.[2] அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1832 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[3] இந்தியா, வங்களாதேசம், மியான்மர், சீனா, தாய்லாந்து, வியாட்நாம், நேபாளம், லாவேசு ஆகிய நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம், மூலிகையாக பாரம்பரிய மருத்துவத்தில் பயனாகிறது.பாக்டீரியா, புற்றுநோய், உயிர் வளியேற்ற எதிர்ப்பொருள் ஆய்வில் பயனாகிறது.[4][5]
திக்லிப்டெரா புப்லியுரோய்டெசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | D. bupleuroides
|
இருசொற் பெயரீடு | |
Dicliptera bupleuroides Nees. | |
வேறு பெயர்கள் | |
Dicliptera roxburghiana var. bupleuroides |
மேற்கோள்கள்
தொகு- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:30000618-2#children
- ↑ https://powo.science.kew.org/taxon/urn:lsid:ipni.org:names:331554-2#children
- ↑ "Dicliptera bupleuroides". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Dicliptera bupleuroides". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ https://www.mdpi.com/1420-3049/26/23/7196
- ↑ http://www.flowersofindia.net/catalog/slides/Thorowax%20Foldwing.html
இதையும் காணவும்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- Dicliptera bupleuroides தாவரயினத்தின் கட்டற்ற படங்களுள்ள இணைய தளம், பிலிக்கர் படம்