திட்டை

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கிராமம்

திட்டை (ஆங்கிலம்:Thittai) அல்லது தென்குடித்திட்டை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

திட்டை
—  கிராமம்  —
திட்டை
அமைவிடம்: திட்டை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°53′49″N 79°07′48″E / 10.897°N 79.130°E / 10.897; 79.130
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பி. பிரியங்கா, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 1,105 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அமைவிடம்

தொகு

தஞ்சாவூர் வட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தஞ்சாவூருக்கு வட மேற்கே 9 கி.மீ. தூரத்தில் திட்டை அல்லது தென்குடித்திட்டை என அழைக்கப்படும் இவ் கிராமம் உள்ளது.

வரலாறு

தொகு

இது காவிரியின் கிளைகளான வெண்ணாறு, வெட்டாறு ஆகியவற்றின் இடையில்லான திட்டில் அமைந்துள்ள ஊரானதால் திட்டை எனப் பெயர் பெற்றது.

சிறப்புகள்

தொகு

குரு பரிகாரதலமான தென்குடித்திட்டை வசிட்டேசுவரர் கோயில் என அழைக்கப்படும் சிவாலயம் இவ் ஊரில் உள்ளது.

போக்குவரத்து

தொகு

தஞ்சையிலிருந்து போக்குவரத்து வசதி நிறைய உண்டு.

ஆதாரங்கள்

தொகு

மக்கள் கணக்கெடுப்பு; தமிழ்நாடு 2001பரணிடப்பட்டது 2009-06-19 at the வந்தவழி இயந்திரம்

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=திட்டை&oldid=3486551" இலிருந்து மீள்விக்கப்பட்டது