தியாகவல்லி

கடலூர் மாவட்ட சிற்றூர்

தியாகவல்லி (Thiyagavalli) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு வருவாய் கிராமமாகும்.[1][2] இங்குள்ள மக்களின் முதன்மைத் தொழிலாக வேளாண்மையும், மீன்பிடித்தலும் உள்ளது.

தியாகவல்லி
சிற்றூர்
தியாகவல்லி is located in தமிழ் நாடு
தியாகவல்லி
தியாகவல்லி
தமிழ்நாட்டில் அமைவிடம்
தியாகவல்லி is located in இந்தியா
தியாகவல்லி
தியாகவல்லி
தியாகவல்லி (இந்தியா)
ஆள்கூறுகள்: 11°36′58″N 79°44′32″E / 11.6160°N 79.7422°E / 11.6160; 79.7422
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கடலூர்
வட்டம்கடலூர்
ஊராட்சி ஒன்றியம்குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்3,853
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
வாகனப் பதிவுTN-31

அமைவிடம்

தொகு

இந்த ஊரானது மாவட்ட தலைநகரான கடலூருக்கு தெற்கே 17 கிலோமீட்டர் தொலைவிலும், குறிஞ்சிப்பாடியிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 198 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[3]

சுற்றுலா ஈர்ப்புகள்

தொகு

இந்த ஊரில் பாடல் பெற்ற தலமான திருச்சோபுரம் மங்களபுரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. ஊரிலிருந்து சற்று தொலைவில் அழகிய வெண்மணல் கடற்கரை உள்ளது. வெயில் குறைவாக இருக்கும் காலத்தில் இங்குவந்தால் கடற்கரையை சுற்றிபார்த்து அதன் அழகை இரசித்து முந்திரி மரங்களுக்கு அடியில் அமர்ந்து இளைப்பாறலாம். இங்கு உணவகம் எதுவும் இல்லை என்பதால் வரும்போதே உணவு தண்ணீர் போன்றவற்றை கொண்டுவருவது நலம்.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Cuddalore taluk Map, Cuddalore, Tamil Nadu". Archived from the original on 16 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "List of revenue villages in Cuddalore taluk, Tamil Nadu". Archived from the original on 16 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 10 October 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Thiyagavalli Village". {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
  4. "தியாகவல்லி - அழகிய வெண்மணல் கடற்கரை". 2024-06-06. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகவல்லி&oldid=4107939" இலிருந்து மீள்விக்கப்பட்டது