தியாகி கேப்டன் துஷார் மகாஜன் தொடருந்து நிலையம்


தியாகி கேப்டன் துஷார் மகாஜன் தொடருந்து நிலையம்[1] (Martyr Captain Tushar Mahajan Udhampur railway station) (முன்னர் உதம்பூர் தொடருந்து நிலையம்), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள உதம்பூர் நகரத்தில் அமைந்துள்ளது.[2]கடல் மட்டத்திலிருந்து 660.054 மீட்டர்கள் (2,165.53 அடி) உயரத்தில் அமைந்த இந்த இரயில் நிலையம் வடக்கு மண்டலத்தின் ஃபிரோஸ்பூர் இரயில்வே கோட்டத்தில் உள்ளது. இந்நிலையம் 2005ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்நிலையம் 3 நடைமேடைகள் கொண்டது.

தியாகி கேப்டன் துஷார் மகாஜன் தொடருந்து நிலையம்
தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்இரயில்வே சாலை, பாரத் நகர், உதம்பூர், சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)
இந்தியா
ஆள்கூறுகள்32°55′35″N 75°09′13″E / 32.9263°N 75.1537°E / 32.9263; 75.1537
ஏற்றம்660.054 மீட்டர்கள் (2,165.53 அடி)
உரிமம்இந்திய இரயில்வே
இயக்குபவர்வடக்கு மண்டலம்
தடங்கள்ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை
நடைமேடை3
இருப்புப் பாதைகள்5
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைStandard
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல்
மற்ற தகவல்கள்
நிலைபயன்பாட்டில்
நிலையக் குறியீடுMCTM
மண்டலம்(கள்) வடக்கு மண்டலம்
கோட்டம்(கள்) ஃபிரோஸ்பூர்
வரலாறு
திறக்கப்பட்டது2005
மின்சாரமயம்ஆம்
அமைவிடம்
உதம்பூர் தொடருந்து நிலையம் is located in ஜம்மு காஷ்மீர்
உதம்பூர் தொடருந்து நிலையம்
உதம்பூர் தொடருந்து நிலையம்
ஜம்மு காஷ்மீரில் அமைவிடம்

கேப்டன் துஷார் மகாஜன் நினைவாக, செப்டம்பர் 2023ஆம் ஆண்டில் உதம்பூர் தொடருந்து நிலையத்தின் பெயரை தியாகி கேப்டன் துஷார் மகாஜன் உதம்பூர் தொடருந்து நிலையம் எனப்பெயர் மாற்றப்பட்டது.[3][4]

தியாகி கேப்டன் துஷார் மகாஜன் உதம்பூர் தொடருந்து நிலையத்தில் நின்று செல்லும் தொடருந்துகளில் சில:

  • உதம்பூர்-பவநகர் விரைவு வண்டி
  • உதம்பூர்- பிரயாக்ராஜ் அதிவிரைவு வண்டி
  • உதம்பூர்-கோட்டா வாராந்திர விரைவு வண்டி
  • தில்லி சராய் ரோகில்லா-உதம்பூர் அதிவிரைவு குளிர்சாதன வண்டி
  • உதம்பூர்-ஜம்மு தாவி பயணியர் வண்டி
  • உதம்பூர்- ஜம்மு தாவி DEMU வண்டி
  • உதம்பூர் - பதான்கோட் DEMU வண்டி
  • கட்ரா- புது தில்லி (வந்தே பாரத் விரைவுவண்டி)
  • தில்லி சப்தர்ஜங்- உதம்பூர் விரைவு வண்டி
  • ரிஷிகேஷ் - கட்ரா ஹேம்குண்ட் விரைவு வண்டி
  • ஜம்மு தாவி-துர்க் அதிவிரைவு வண்டி

படக்காட்சிகள்

தொகு

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Martyr Captain Tushar Mahajan Railway Station
  2. "Udhampur railway station".
  3. Martyr Captain Tushar Mahajan Railway Station renamed
  4. Martyr Captain Tushar Mahajan Railway Station renamed

வெளி இணைப்புகள்

தொகு