திரிசூல மலை
திரிசூலம் என்பது மேற்கு குமாவுன் இமயமலை மலைச் சிகரங்களின் ஒரு குழுவாகும். இதன் அதிகபட்ட உயரம் 7120 மீ (திரிசூலம் 1) ஆகும். மூன்று சிகரங்களும் பார்ப்பதற்கு இந்துக்கடவுள் சிவபெருமானின் ஆயுதமான சூலத்தைப் போன்று காட்சியளிக்கின்றன.
திரிசூல மலை | |
---|---|
பெதினி புக்யால் என்ற இடத்திலிருந்து காணும் திரிசூல மலை | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 7,120 m (23,360 அடி)[1][2] |
புடைப்பு | 1,616 m (5,302 அடி)[3] |
பட்டியல்கள் | Ultra |
ஆள்கூறு | 30°18′46″N 79°46′38″E / 30.31278°N 79.77722°E[1] |
புவியியல் | |
அமைவிடம் | பாகேசுவர், உத்தராகண்டம், இந்தியா |
மூலத் தொடர் | குமாவுன் இமயமலை |
ஏறுதல் | |
முதல் மலையேற்றம் | 12 சூன் 1907 தாம் லாங்ஸ்டாஃப், ஏ. புரோசெரல், எச். புரோசெரல், கர்பீர்[4] |
எளிய வழி | வடகிழக்கு பக்கவாட்டு / வடக்கு முகடு: பனி / பனிப்பாறை ஏறுதல் |
திரிசூல மலைக்கு வடமேற்கில் சில கிலோமீட்டர் தொலைவில் நந்தா குந்தி அமைந்துள்ளது. அதே நேரத்தில் மிருகுனி தென்கிழக்கில் உள்ளது.
அணுகல்
தொகுதிரிசூலம் மலை முகட்டை பின்வரும் பாதை வழியாக அணுகலாம்: அல்மோரா - கௌசானி - கருர்- குவால்தாம் - தெபல் - பாகர்கட் - வான் - பெதினி புகியால் - கலு விநாயக் - ரூப் குண்டம் - திரிசூலம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 H. Adams Carter, "Classification of the Himalaya", American Alpine Journal, 1985, p. 137.
- ↑ Some sources give 7,172 m (23,530 அடி).
- ↑ "High Asia I: The Karakoram, Pakistan Himalaya and India Himalaya (north of Nepal)". Peaklist.org. பார்க்கப்பட்ட நாள் 2014-05-28.
- ↑ Jill Neate, High Asia: An Illustrated History of the 7000 Metre Peaks, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-89886-238-8.
பிற ஆதாரங்கள்
தொகு- This My Voyage by T. G. Longstaff.
- Across Peaks and Passes of Kumaun Himalayas by Harish Kapadia.