திருப்பத்தூர் தொடருந்து நிலையம்
திருப்பத்தூர் தொடருந்து நிலையம் (Tiruppattur railway station, நிலையக் குறியீடு:TPT) ஆனது இந்தியாவின், தமிழ்நாட்டில், திருப்பத்தூர் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[2]
திருப்பத்தூர் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இரயில்வே காலனி, திருப்பத்தூர், திருப்பத்தூர் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°29′53″N 78°33′41″E / 12.4981°N 78.5614°E | ||||
ஏற்றம் | 392 மீட்டர் | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | ஜோலார்பேட்டை - சேலம் வழித்தடம் திருப்பத்தூர் - காட்பாடி வழித்தடம் | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
இணைப்புக்கள் | பேருந்து நிலையம், ஆட்டோ ரிக்சா நிலையம், வாடகையுந்து நிலையம் | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | TPT[1] | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | சேலம் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
இது தென்னக இரயில்வே மண்டலத்தின், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் இந்த நிலையம் அமைந்துள்ளது. இது மாநிலத்தின் பல பகுதிகளுக்கும் மற்றும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைப்பாக உள்ளது.
இருப்பிடம் மற்றும் தளவமைப்பு
தொகுஇந்த தொடருந்து நிலையமானது, இரயில்வே காலனிக்கு அருகில் அமைந்துள்ளது. இதற்கு அருகிலேயே திருப்பத்தூா் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையம் பெங்களூரிலிருந்து 172 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
வழித்தடங்கள்
தொகுஜோலார்பேட்டை சந்திப்பு, சேலம் சந்திப்பு, ஈரோடு சந்திப்பு, கோயம்புத்தூர் சந்திப்பு போன்ற இடங்களுடன் சென்னையை இணைக்கும் வழித்தடமாக, இந்த நிலையம் அமைந்துள்ளது.
- சென்னை எழும்பூரை நோக்கி ஜோலார்பேட்டை சந்திப்பு, காட்பாடி சந்திப்பு, அரக்கோணம் சந்திப்பு வழியாக, இரட்டை அகலப்பாதை செல்கிறது.
- சேலம் சந்திப்பிற்கு இரட்டை அகலப்பாதை செல்கிறது.
ஆதாரங்கள்
தொகு- ↑ "Tirupattur Jn Railway Station". Must See India. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 13 July 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Tirupattur Jn Railway Station (TPT) : Station Code, Time Table, Map, Enquiry". www.ndtv.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-16.