திருமானூர்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிற்றூர்

திருமானூர் (ஆங்கிலம்: Thirumanur) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டத்தில் இருக்கும் ஊர் ஆகும். இது திருமானூர் ஒன்றியத்தின் தலைமையிடம் ஆகும்.[4] [5]

திருமானூர்
—  நகரம்  —
திருமானூர்
இருப்பிடம்: திருமானூர்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°56′08″N 79°06′09″E / 10.935546°N 79.102592°E / 10.935546; 79.102592ஆள்கூறுகள்: 10°56′08″N 79°06′09″E / 10.935546°N 79.102592°E / 10.935546; 79.102592
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் பெ. ரமண சரஸ்வதி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

மேற்கோள்கள்தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. நவம்பர் 3, 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-02-02 அன்று பார்க்கப்பட்டது.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2016-03-05 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2013-02-02 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருமானூர்&oldid=3558393" இருந்து மீள்விக்கப்பட்டது