திருவாசகத் திருத்தலங்கள்

திருவாசகத் திருத்தலங்கள் என்பவை எட்டாவது திருமுறையான திருவாசகத்தில் பாடல் பெற்ற சிவாலயங்களாகும். திருவாசகத்தினை இயற்றியவர் மாணிக்கவாசகராவார். இவர் திருவாதவூரில் அவதரித்தவர்.

 1. திருப்பெருந்துறை
 2. தில்லை
 3. உத்தரகோசமங்கை
 4. திருவண்ணாமலை
 5. திருக்கழுகுன்றம்
 6. திருத்தோணிபுரம்
 7. திருவாரூர் [1]

இவை தவிர கீழ்வரும் தலங்களும் திருவாசகத்தில் பாடல்பெற்றுள்ளன.

 1. மகேந்திரமலை
 2. பஞ்சப்பள்ளி
 3. நந்தம்பாடி
 4. குடநாடு
 5. வேலம்புத்தூர்
 6. சாந்தம்புத்தூர்
 7. மதுரை
 8. திருப்பூவணம்
 9. திருவாதவூர்
 10. பூவலம்
 11. திருவெண்காடு
 12. பட்டமங்கலம்
 13. ஓரியுர்
 14. பாண்டூர்
 15. தேவூர்
 16. திருவிடைமருதூர்
 17. கச்சி ஏகம்பம்
 18. ஸ்ரீவாஞ்சியம்
 19. கடம்பூர்
 20. ஈங்கோய்மலை
 21. திருவையாறு
 22. திருப்பூந்துருத்தி
 23. திருப்பனையூர்
 24. திருப்புறம்பியம்
 25. சந்திரதீபம்
 26. குற்றாலம்
 27. பாலை
 28. கல்லாடம்
 29. மொக்கணிச்சுரம்
 30. திருப்பராய்துறை
 31. திருச்சிராப்பள்ளி
 32. கோகழி
 33. திருப்பழனம்
 34. இத்தி
 35. மலைநாடு
 36. அவிநாசி

ஆதாரங்கள் தொகு

 1. http://www.kamakoti.org/tamil/tiruvasagam1.htm திருவாசகத்தலங்கள்