தில்லியின் தேசிய தலைநகர் பிரதேசத்தில் உள்ள நகரங்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
தில்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் (National_Capital_Territory_of_Delhi) என்பது இந்தியாவின் ஒரு சிறப்பு ஒன்றியப் பிரதேசமாகும். மத்திய அரசு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மற்றும் மூன்று மாநகராட்சிகளால் கூட்டாக இது நிர்வகிக்கப்படுகிறது. தில்லியின் பெருநகரம் மற்றும் தில்லியின் தேசிய தலைநகர் பிரதேசம் ஆகியவை ஒருங்கிணைந்தவையாக கருதப்படுகின்றன. பெரும்பாலான நடைமுறை நோக்கங்களுக்காக அவை ஒரே நிறுவனமாகக் கருதப்படுகின்றன.
இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பிரதேசத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நகரங்களின் பட்டியல் பின்வருமாறு.
நகரம் | மக்கள் தொகை (2001) | மக்கள் தொகை (2011) |
---|---|---|
தில்லி | 9,817,439 | |
நயஃப்கர் | 1,365,500 | |
நரேலா | 501,511 | |
புது தில்லி | 294,783 | |
சுல்தான்பூர் மச்ரா | 163,716 | |
கிராரி சுலைமான் நகர் | 153,874 | |
பால்சுவா யகாங்கிர் பூர் | 151,427 | |
நங்லோய் | 150,371 | 205,596 |
கராவல் நகர் | 148,549 | |
டல்லோ புரா | 132,628 | |
தில்லி கண்டோன்மென்ட் | 124,452 | |
தியோலி | 119,432 | |
கோகல் பூர் | 90,564 | |
முசுதபாபாத் | 89,117 | |
ஆசுத்தல் | 85,848 | |
புராரி | 69,182 | |
கரோலி | 68,978 | |
சில்லா சரோதா பங்கர் | 65,969 | |
தாச் புல் | 58,220 | |
இயாப்ராபாத்து | 57,460 | |
பூத் கலான் | 50,587 | |
மண்டோலி | 103,165 | 120,417 [1] |
ஆதாரம்: [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ All cities and towns in the National Capital Territory (NCT) of Delhi. Total 113 Census Town
- ↑ Indian Census பரணிடப்பட்டது 2007-05-14 at the வந்தவழி இயந்திரம்