முசுதபாபாது, தில்லி
முசுதபாபாது (Mustafabad) இந்திய நாட்டின் தில்லி நகரில் உள்ள வடகிழக்கு மாவட்டத்தில் இருக்கும் ஒரு கணக்கெடுப்பில் உள்ள ஊராகும்.
முசுதபாபாது
Mustafabad मुस्तफाबाद | |
---|---|
city | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தில்லி |
மாவட்டம் | வடகிழக்கு தில்லி மாவட்டம் |
மக்களவை | வடகிழக்கு தில்லி மாவட்டம் |
சட்டமன்றத் தொகுதி | முசுதபாபாத் |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 1,89,117 |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | இந்தி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எ | 110094 |
மக்கள் தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டின் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி [1] முசுதபாபாது நகரின் மக்கள்தொகை 1,89,117 நபர்கள் ஆகும். இம்மக்கள்தொகையில் 53% நபர்கள் ஆண்கள் மற்றும் 47% நபர்கள் பெண்களாவர். இவ்வூரின் எழுத்தறிவு சதவீதம் 74% ஆகும். நாட்டின் சராசரி தேசிய எழுத்தறிவு சதவீதமான 59.5% என்பதைவிட இது அதிகமாகும். எழுத்தறிவு பெற்றவர்களில் 63% நபர்கள் ஆண்கள் மற்றும் 44% நபர்கள் பெண்களாவர். மக்கள் தொகையில் 20% நபர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களாகும். பழைய முசுதபாபாது, புதிய முசுதபாபாது, சிவ் விகார், பிரிபூரி ஆகிய பகுதிகள் உள்ளடங்கியது முசுதபாபாது நகரமாகும்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.