வடகிழக்கு தில்லி மாவட்டம்

வடகிழக்கு தில்லி மாவட்டம், இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ளத். இது மேற்கில் யமுனை ஆற்றையும், வடக்கிலும், கிழக்கிலும் காசியாபாத் மாவட்டத்தையும், தெற்கில் கிழக்கு தில்லி மாவட்டத்தையும் கொண்டுள்ளது.

வடகிழக்கு தில்லி
उत्तर पूर्व दिल्ली
மாவட்டம்
தில்லியின் 11 மாவட்டங்கள்
தில்லியின் 11 மாவட்டங்கள்
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
அரசு
 • வகைஆட்சிக் கோட்டம்
 • மக்களவைத் தொகுதிவடகிழக்கு தில்லி
 • சட்டமன்றத் தொகுதிகராவல் நகர், முஸ்தபாபாத், சீலம்பூர்
பரப்பளவு
 • மாவட்டம்62 km2 (24 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மாவட்டம்2,241,624
 • அடர்த்தி36,155/km2 (93,640/sq mi)
 • நகர்ப்புறம்2,220,097
 • நாட்டுப்புறம்21,527
மக்கள்
 • பெருக்கம்26.78%
 • படிப்பறிவு83.09%
 • பால் விகிதம்886
மொழிகள்
 • ஆட்சிஇந்தி, ஆங்கிலம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
இணையதளம்Official Website

மக்கள் தொகை தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 2,241,62 மக்கள் வசித்தனர்.[2] ஒரு சதுர கிலோமீட்டருக்குள் 36,155 பேர் என்ற அளவில், இந்தியாவில் அதிக மக்கள்தொகை அடர்த்தி உள்ள மாவட்டமாக உள்ளது.[3]

சான்றுகள் தொகு

  1. "North East Delhi District : Census 2011 data". Census Organization of India. 2011. பார்க்கப்பட்ட நாள் December 31, 2013.
  2. "District Census 2011". Census2011.co.in. 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30.
  3. North East Delhi District : Census 2011-2018 data

வெளி இணைப்புகள் தொகு