தில்லி சுல்தானக ஆட்சியாளர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இந்த கட்டுரை சான்றுகளின் பட்டியலை அல்லது வெளி இணைப்புகளைக் கொண்டுள்ளது, ஆனாலும் இதன் மூலங்கள் தெளிவாக இல்லை, ஏனெனில் வரிகளுள் மேற்கோள்கள் சுட்டப்படவில்லை. (January 2023) |
இப்பட்டியல் தில்லி சுல்தானகத்தின் ஆட்சியாளர்களைக் கொண்டுள்ளது.
அடிமை அரசமரபு (1206–1290)
தொகுஎண் | பெயர் | பிறப்பு | இறப்பு | ஆட்சி தொடக்கம் | ஆட்சி முடிவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
1 | குத்புத்தீன் ஐபக் | 1150 | 14 நவம்பர் 1210 | 25 சூன் 1206 | 14 நவம்பர் 1210 | |
2 | ஆரம் ஷா | தெரியவில்லை | சூன் 1211 | திசம்பர் 1210 | சூன் 1211 | ஐபக்கின் மகன் |
3 | சம்சுத்தீன் இல்த்துத்மிசு | தெரியவில்லை | 30 ஏப்ரல் 1236 | சூன் 1211 | 30 ஏப்ரல் 1236 | ஐபக்கின் மருமகன் |
4 | உருக்னுதீன் பிரூசு (முதலாம் பிரூசு) | தெரியவில்லை | 19 நவம்பர் 1236 | ஏப்ரல்/மே 1236 | நவம்பர் 1236 | இல்த்துத்மிசின் மகன் |
5 | ரசியா பேகம் | தெரியவில்லை | 15 அக்டோபர் 1240 | நவம்பர் 1236 | 20 ஏப்ரல் 1240 | இல்த்துத்மிசின் மகள் |
6 | முயிசுதீன் பக்ரம் | 9 சூலை 1212 | 15 மே 1242 | மே 1240 | 15 மே 1242 | இல்த்துத்மிசின் மகன் |
7 | அலாவுதீன் மசூத் ஷா | தெரியவில்லை | 10 சூன் 1246 | மே 1242 | 10 சூன் 1246 | உருக்னுதீன் பிரூசின் மகன் |
8 | நசீருதீன் மகுமூது ஷா (முதலாம் மகுமூது) | 1229 அல்லது 1230 | 18 பெப்ரவரி 1266 | 10 சூன் 1246 | 18 பெப்ரவரி 1266 | இல்த்துத்மிசின் மகன் |
9 | கியாசுத்தீன் பல்பான் | 1216 | 1287 | பெப்ரவரி 1266 | 1287 | இல்த்துத்மிசின் அரசவையில் இருந்த துருக்கிக் உயர் குடியினர் |
10 | முயிசுதீன் கைகபாத் | 1269 | 1 பெப்ரவரி 1290 | 1287 | 1 பெப்ரவரி 1290 | பால்பனின் பேரன் |
11 | சம்சுதீன் கய்குமர்சு | 1285/1287 | 13 சூன் 1290 | 1 பெப்ரவரி 1290 | 13 சூன் 1290 | கைகபாத்தின் மகன் |
கல்சி அரசமரபு (1290–1320)
தொகுஎண் | பெயர் | பிறப்பு | இறப்பு | ஆட்சி தொடக்கம் | ஆட்சி முடிவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
12 | ஜலாலுதீன் ஃபைருஸ் கில்ஜி (இரண்டாம் பிரூசு) | 1220 | 19 சூலை 1296 | 13 சூன் 1290 | 19 சூலை 1296 | |
– | உருக்னுதீன் இப்ராகிம் | தெரியவில்லை | 1296க்குப் பிறகு | சூலை 1296 | நவம்பர் 1296 | சலாலுதீன் கல்சியின் மகன். இவர் சிறிது காலமே ஆட்சி புரிந்தார். பட்டியல்களில் இவரது பெயரை எப்பொழுதும் இவர் குறிப்பிடவில்லை. |
13 | அலாவுதீன் கில்சி | அண். 1266 | 4 சனவரி 1316 | நவம்பர் 1296 | 4 சனவரி 1316 | சலாலுதீன் கல்சியின் அண்ணன் மகன் மற்றும் மருமகன் |
14 | சிகாபுதீன் ஒமர் | 1310 அல்லது 1311 | ஏப்ரல் 1316 | 5 சனவரி 1316 | ஏப்ரல் 1316 | அலாவுதீன் கில்சி மகன் |
15 | குத்புத்தீன் முபாரக் ஷா | 1299 | 9 சூலை 1320 | 14 ஏப்ரல் 1316 | 1 மே 1320 | அலாவுதீன் கில்சி மகன் |
அரசமரபுகளுக்கு வெளியில் (1320)
தொகுஎண் | பெயர் | பிறப்பு | இறப்பு | ஆட்சி தொடக்கம் | ஆட்சி முடிவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
16 | குஸ்ரவு கான் | தெரியவில்லை | 1320 | 10 சூலை 1320 | 5 செப்டம்பர் 1320 | இவர் சிறிது காலமே ஆட்சி செய்தார். அரசமரபைத் தோற்றுவிக்கவில்லை. |
துக்ளக் அரசமரபு (1320–1414)
தொகுஎண் | பெயர் | பிறப்பு | இறப்பு | ஆட்சி தொடக்கம் | ஆட்சி முடிவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
17 | கியாதல்தீன் துக்ளக் (முதலாம் துக்ளக்) | தெரியவில்லை | 1 பெப்ரவரி 1325 | 8 செப்டம்பர் 1320 | 1 பெப்ரவரி 1325 | |
18 | முகம்மது பின் துக்ளக் (இரண்டாம் முகம்மது) | அண். 1290 | 20 மார்ச் 1351 | 1 பெப்ரவரி 1325 | 20 மார்ச் 1351 | கியாதல்தீன் துக்ளக்கின் மகன் |
19 | பிரூசு ஷா துக்ளக் (மூன்றாம் பிரூசு) | 1309 | 20 செப்டம்பர் 1388 | 23 மார்ச் 1351 | 20 செப்டம்பர் 1388 | கியாதல்தீன் துக்ளக்கின் மருமகன் |
20 | துக்ளக் கான் (இரண்டாம் துக்ளக்) | தெரியவில்லை | 14 மார்ச் 1389 | 20 செப்டம்பர் 1388 | 14 மார்ச் 1389 | பிரூசு ஷா துக்ளக்கின் பேரன் |
21 | அபு பக்கர் ஷா | தெரியவில்லை | 1390க்குப் பிறகு | 15 மார்ச் 1389 | ஆகத்து 1390 | பிரூசு ஷா துக்ளக்கின் பேரன் |
22 | மூன்றாம் நசீருதீன் முகம்மது ஷா (மூன்றாம் முகமம்து) | தெரியவில்லை | 20 சனவரி 1394 | 31 ஆகத்து 1390 | 20 சனவரி 1394 | பிரூசு ஷா துக்ளக்கின் மகன் |
23 | அலாவுதீன் சிக்கந்தர் ஷா | தெரியவில்லை | 8 மார்ச் 1394 | 22 சனவரி 1394 | 8 மார்ச் 1394 | மூன்றாம் நசீருதீன் முகம்மது ஷாவின் மகன் |
24 | நசீருதீன் மகுமூது ஷா துக்ளக் | தெரியவில்லை | பெப்ரவரி 1413 | மார்ச் 1394 | பெப்ரவரி 1413 | மூன்றாம் நசீருதீன் முகம்மது ஷாவின் மகன் |
– | நசீருதீன் நுஸ்ரத் ஷா துக்ளக் | தெரியவில்லை | 1398 அல்லது 1399 | சனவரி 1395 | 1398 அல்லது 1399 | துக்ளக் கானின் சகோதரன். மகுமூது ஷாவின் எதிரி மன்னர், அரியணைக்கு உரிமை கோரியவர், துணை ஆட்சியாளர். |
சையிது அரசமரபு (1414–1451)
தொகுஎண் | பெயர் | பிறப்பு | இறப்பு | ஆட்சி தொடக்கம் | ஆட்சி முடிவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
25 | கிசிர் கான் | தெரியவில்லை | 20 மே 1421 | 28 மே 1414 | 20 மே 1421 | |
26 | முபாரக் ஷா | தெரியவில்லை | 19 பெப்ரவரி 1434 | 21 மே 1421 | 19 பெப்ரவரி 1434 | கிசிர் கானின் மகன் |
27 | முகம்மது ஷா (நான்காம் முகம்மது) | தெரியவில்லை | சனவரி 1445 | பெப்ரவரி 1434 | சனவரி 1445 | கிசிர் கானின் பேரன் |
28 | ஆலம் ஷா | தெரியவில்லை | சூலை 1478 | சனவரி 1445 | 19 ஏப்ரல் 1451 | முகம்மது ஷாவின் மகன் |
லௌதி அரசமரபு (1451–1526)
தொகுஎண் | பெயர் | பிறப்பு | இறப்பு | ஆட்சி தொடக்கம் | ஆட்சி முடிவு | குறிப்புகள் |
---|---|---|---|---|---|---|
29 | பலூல் லௌதி | 1420 | 12 சூலை 1489 | 19 ஏப்ரல் 1451 | 12 சூலை 1489 | |
30 | சிக்கந்தர் லௌதி (இரண்டாம் சிக்கந்தர்) | 17 சூலை 1458 | 21 நவம்பர் 1517 | 17 சூலை 1489 | 21 நவம்பர் 1517 | பலூல் லௌதியின் மகன் |
31 | இப்ராகிம் லௌதி | 1480 | 21 ஏப்ரல் 1526 | நவம்பர் 1517 | 21 ஏப்ரல் 1526 | சிக்கந்தர் லௌதியின் மகன் |
ஆதாரங்கள்
தொகு- Dynastic Chart, [1] தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா, v. 2, p. 368.
- "Sayyid dynasty". Encyclopedia Britannica (in ஆங்கிலம்).
- Lodī dynasty - பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம்
- City List – Delhi Sultanate Rulers, First to Last
- The Delhi Sultanate : How Many Lists of Dynasties and Rulers Delhi Sultanate? பரணிடப்பட்டது 2022-11-05 at the வந்தவழி இயந்திரம்
மற்ற இலக்கியம்
தொகு- Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. ISBN 978-9-38060-734-4.