திருமுப்பத்து ராகவன் ரவி (Thirumuppath Raghavan Ravi)(பிறப்பு 2 மார்ச் 1965) என்பவர் கேரள உயர் நீதிமன்ற நீதிபதி ஆவார். கேரளா உயர்நீதிமன்றம் இந்தியாவின் கேரள மாநிலம் மற்றும் லட்சத்தீவு ஒன்றியப் பிரதேசத்தில் உள்ள மிக உயர்ந்த நீதிமன்றமாகும். கேரள உயர் நீதிமன்றத்தின் தலைமையகம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சியில் உள்ளது.[1][2][3][4][5][6][7]

மாண்புமிகு நீதிபதி
தி. ரா. ரவி
கேரள உயர் நீதிமன்ற நீதிபதி
பதவியில் உள்ளார்
பதவியில்
06 மார்ச் 2020
நியமிப்புராம் நாத் கோவிந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 மார்ச்சு 1965 (1965-03-02) (அகவை 59)
குடியுரிமைஇந்தியர்
தேசியம் இந்தியா
முன்னாள் கல்லூரிபூ. சா. கோ கலை அறிவியல் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி, கோழிக்கோடு
இணையத்தளம்High Court of Kerala

கல்வி

தொகு

ரவி திருச்சிராப்பள்ளி மற்றும் கோயம்புத்தூரில் உள்ள பள்ளிகளில் பள்ளிப்படிப்பை முடித்தார். கோயம்புத்தூர் பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் கோழிக்கோடு அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் பட்டம் பெற்றார்.

தொழில்

தொகு

ரவி, 8 சனவரி 1989 -ல் ஒரு வழக்கறிஞராக மலப்புரம் திரூர் நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் கேரள உயர்நீதி மன்றத்தில் தனது பயிற்சிக்காகச் சேர்ந்தார்.[1] இவர் 1993 முதல் 1999 வரை இந்தியச் சட்ட அறிக்கை (கேரளா தொடர்) கௌரவ நிருபராகவும், 2004 முதல் 2006 வரை மூத்த அரசு வழக்கறிஞராகவும், சிறப்பு அரசு வழக்கறிஞராக (வனங்கள்) மூன்று மாதங்கள் மற்றும் சட்டப்பூர்வ விதிகள் குழுவின் உறுப்பினராகவும் கேரள உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி உயர்வு பெறும் வரை. பணியாற்றினார். 6 மார்ச் 2020 அன்று கேரள உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.[1][2][5][8]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Official".
  2. 2.0 2.1 "Appointment Notification" (PDF). Official - Department of Justice - Government of India. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
  3. "Appointment Order of 4 Additional Judges for a period of 2 years". scconline.com. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
  4. "Collegium approves — elevation of 3 Advocates and 1 Judicial Officer as Judge of Kerala HC". scconline.com. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  5. 5.0 5.1 "SC collegium recommends to appoint four new HC judges". mathrubhumi.com. Archived from the original on 7 மார்ச் 2020. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Kerala high court gets four new judges". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.
  7. "Centre Notifies The Appointment Of Three Lawyers And One Jud. Officer As Additional Judges Of Kerala HC". livelaw.in. பார்க்கப்பட்ட நாள் 4 March 2020.
  8. "െഹെക്കോടതി ജഡ്ജിമാർ ‌സത്യപ്രതിജ്ഞ ചെയ്തു". manoramaonline.com. பார்க்கப்பட்ட நாள் 6 March 2020.

 

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி._ரா._ரவி&oldid=3995656" இலிருந்து மீள்விக்கப்பட்டது