தீமோ

பேராக், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் ஒரு சிறிய நகரம்

தீமோ (ஆங்கிலம்: Temoh; மலாய்: Temoh; சீனம்: 特莫) என்பது மலேசியா, பேராக் மாநிலம், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் (Batang Padang District); செண்டிரியாங் எனும் முக்கிமில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். [2]

தீமோ
Temoh
பேராக்
தீமோ is located in மலேசியா
தீமோ
      தீமோ
ஆள்கூறுகள்: 4°14′N 101°11′E / 4.233°N 101.183°E / 4.233; 101.183 [1]
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்பத்தாங் பாடாங்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு35350
மலேசிய தொலைபேசி எண்+60-05-419 7000
போக்குவரத்துப் பதிவெண்கள்P

கம்பார் - தாப்பா ஆகிய நகரங்களுக்கு இடையில் கம்பார் நகரத்தில் இருந்து 5 கி.மீ; தாப்பா நகரத்தில் இருந்து 8 கி.மீ; தொலைவில் தீமோ நகரம் உள்ளது.[3]

பொது தொகு

இந்த நகரத்தின் பெயர் சுங்கை தேமு (Sungai Temu) என்ற ஆற்றில் இருந்து பெறப்பட்டது. ’தெமு’ என்பது இரண்டு ஆறுகளுக்கும் இடையே உள்ள ஒரு சந்திப்பு முனையாகும். இந்த இடத்திற்குப் பெயரிட பிரித்தானியர்கள் வந்தபோது, ​​அவர்கள் தற்செயலாக "தீமோ" என்று பெயரிட்டனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Longitude latitude in Temoh, Perak, Malaysia GPS coordinates". www.longitude-latitude-maps.com. பார்க்கப்பட்ட நாள் 19 January 2024.
  2. "Temoh is small town situated along the old North South road between Tapah and Kampar in Perak" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 January 2024.
  3. "The total distance between Tapah and Temoh is 8 KM (kilometers) and 183.72 meters". distancebetween.info. பார்க்கப்பட்ட நாள் 20 January 2024.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீமோ&oldid=3871640" இலிருந்து மீள்விக்கப்பட்டது