துடுப்பாட்ட உலகக்கிண்ண விருதுகள்

முதன்மையான துடுப்பாட்ட உலகக்கிண்ண விருதுகள் "உலகக்கிண்ண நாயகன்" (Man of the Tournament) மற்றும் இறுதி ஆட்டத்தில் "ஆட்ட நாயகன்" (Man of the Match) ஆகும்.

விருதுகள் தொகுப்பு தொகு

உலகக்கிண்ண நாயகன்

ஆண்டு விளையாட்டு வீரர் புள்ளிவிவரம்
1992   மார்ட்டின் குரோவ் 456 ஓட்டங்கள்
1996   சனத் ஜயசூரிய 221 ஓட்டங்கள் மற்றும் 7 விக்கெட்கள்
1999   லான்சு குளுசுனர் 281 ஓட்டங்கள் மற்றும் 17 விக்கெட்கள்
2003   சச்சின் டெண்டுல்கர் 673 ஓட்டங்கள் மற்றும் 2 விக்கெட்கள்
2007   கிளென் மெக்ரா 26 விக்கெட்கள்
2011   யுவராஜ் சிங் 362 ஓட்டங்கள் மற்றும் 15 விக்கெட்கள்

ஆட்ட நாயகன்

ஆண்டு விளையாட்டு வீரர் புள்ளிவிவரம்
1975   கிளைவ் லொயிட் 102 ஓட்டங்கள்
1979   விவ் ரிச்சர்ட்ஸ் 138*
1983   மொகிந்தர் அமர்நாத் 3/12 மற்றும் 26
1987   டேவிட் பூன்[1] 75 ஓட்டங்கள்
1992   வசீம் அக்ரம் 33 மற்றும் 3/49
1996   அரவிந்த டி சில்வா 107* மற்றும் 3/42
1999   ஷேன் வோர்ன் 4/33
2003   ரிக்கி பாண்டிங் 140*
2007   ஆடம் கில்கிறிஸ்ட் 149
2011   மகேந்திர சிங் தோனி 91 ஓட்டங்கள்*

சான்றுகள் தொகு

  1. Cricket World Cup Past Glimpses