துத்தநாக அசிட்டைலசிட்டோனேட்டு

வேதிச் சேர்மம்

துத்தநாக அசிட்டைலசிட்டோனேட்டு (Zinc acetylacetonate) என்பது Zn(C5H7O2)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதியியல் சேர்மமாகும். துத்தநாகத்தின் அசிட்டைலசிட்டோனேட்டு அணைவுச் சேர்மமாகக் கருதப்படும் இச்சேர்மம் ஒரு முப்படி சேர்மமாகவும் (Zn3(acac)6) வகைப்படுத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு Zn அயனியும் ஐந்து ஆக்சிசன் அணுக்களால் சிதைந்த முக்கோண இருநாற்கூம்பு அமைப்பில் ஒருங்கிணைக்கப்படுகிறது.[5]

துத்தநாக அசிட்டைலசிட்டோனேட்டு
இனங்காட்டிகள்
14024-63-6
108503-47-5
ChemSpider 4514507
21169636
EC number 237-860-3
InChI
  • InChI=1S/2C5H8O2.Zn/c2*1-4(6)3-5(2)7;/h2*3,6H,1-2H3;/q;;+2/p-2/b2*4-3-;
    Key: CYDXJXDAFPJUQE-FDGPNNRMSA-L
  • InChI=1S/2C5H8O2.H2O.Zn/c2*1-4(6)3-5(2)7;;/h2*3,6H,1-2H3;1H2;/q;;;+2/p-2/b2*4-3-;;
    Key: KUJHAYOLESEVSA-SUKNRPLKSA-L
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 5360437
131675103
SMILES
  • C/C(=C/C(=O)C)/[O-].C/C(=C/C(=O)C)/[O-].[Zn+2]
  • C/C(=C/C(=O)C)/[O-].C/C(=C/C(=O)C)/[O-].O.[Zn+2]
UNII 8F3XXD1RZO
பண்புகள்
C10H14O4Zn
வாய்ப்பாட்டு எடை 263.60 g·mol−1
தோற்றம் படிகங்கள்[1]
அடர்த்தி 1.41 கி·செ.மீ−3[2]
உருகுநிலை 124–126 °செல்சியசு[1]
கொதிநிலை 129–131 °செல்சியசு (13 hPa)[1]
6.9 கி/லி[1]
கரைதிறன் கரிமக் கரைப்பான்களில் கரையும்[3]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் கால்சியம் அசிட்டைலசிட்டோனேட்டு
பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

வெண்துத்தத்துடன், அசெட்டைல் அசெட்டோன் மற்றும் சோடியம் ஐதராக்சைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் துத்தநாக அசிட்டைலசிட்டோனேட்டு உருவாகும்.[3]

பண்புகள் தொகு

துத்தநாக அசிட்டைலசிட்டோனேட் தண்ணீரில் சிறிதளவாகக் கரையக்கூடிய ஒரு படிகமாகும்.[1] பதங்கமாதல் மூலம் இதன் ஒருமப் படிகங்கள் உருவாகின்றன. இவை ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பிலும் C2/c (எண். 15) என்ற இடக்குழுவிலும் காணப்படுகின்றன. [6] பதங்கமாதல் மூலம் இதன் முப்படி படிகங்களும் உருவாகின்றன.[2] இவை ஒற்றைச் சரிவச்சு படிக அமைப்பிலும் C2 (எண் 5) என்ற இடக்குழுவிலும் காணப்படுகின்றன.ref>H. Montgomery, E. C. Lingafelter (1963). "The crystal structure of monoaquobisacetylacetonatozinc". Acta Crystallographica 16 (8): 748–752. doi:10.1107/S0365110X6300195X. </ref> இதன் ஒற்றைநீரேற்று மற்றும் இருநீரேற்று ஆகியவற்றின் கட்டமைப்புகளும் அறியப்படுகின்றன.[7]

வினைகள் தொகு

துத்தநாக அசிட்டைலசிட்டோனேட்டு நீரேற்று காந்த (Zn,Fe)Fe2O4 சுருள்கள் தயாரிப்பிலும்[8] துத்தநாக ஆக்சைடு தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[9] மேலும் இது கரிமத் தொகுப்பு வினைகளில் வினையூக்கியாகவும் பயன்படுத்தப்படுகிறது.[3]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Sigma-Aldrich Co., product no. 8.08803.
  2. 2.0 2.1 Bennett, M. J.; Cotton, F. A.; Eiss, R. (1968-07-01). "The crystal and molecular structure of trimeric bis(acetylacetonato)zinc(II)". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 24 (7): 904–913. doi:10.1107/S0567740868003390. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7408. https://scripts.iucr.org/cgi-bin/paper?S0567740868003390. 
  3. 3.0 3.1 3.2 Barta, Nancy S.; Stille, John R. (2001-04-15), "Bis(acetylacetonato)zinc(II)", in John Wiley & Sons, Ltd (ed.), Encyclopedia of Reagents for Organic Synthesis (in ஆங்கிலம்), Chichester, UK: John Wiley & Sons, Ltd, pp. rb097, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/047084289x.rb097, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-471-93623-7, பார்க்கப்பட்ட நாள் 2023-03-06
  4. "zinc;(Z)-4-oxopent-2-en-2-olate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  5. Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  6. W. Clegg (2016). Private Communication. Cambridge Crystallographic Data Centre. எண்ணிம ஆவணச் சுட்டி:10.5517/ccdc.csd.cc1mcf4k.
  7. P. Harbach, H.-W. Lerner, M. Bolte (2003). "Diaquadiacetylacetonatozinc(II)". Acta Crystallographica Section e Structure Reports Online 59 (9): m724–m725. doi:10.1107/S1600536803015848. 
  8. Sigma-Aldrich Co., product no. 480991.
  9. Inubushi, Yoichi; Takami, Ryoji; Iwasaki, Mitsunobu; Tada, Hiroaki; Ito, Seishiro (April 1998). "Mechanism of Formation of Nanocrystalline ZnO Particles through the Reaction of [Zn(acac)2 with NaOH in EtOH"] (in en). Journal of Colloid and Interface Science 200 (2): 220–227. doi:10.1006/jcis.1997.5354. Bibcode: 1998JCIS..200..220I. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0021979797953546.