துபாய் மருத்துவமனை

மருத்துவமனை

துபாய் மருத்துவமனை (Dubai Hospital) 625 படுக்கை வசதிகளுடன் பொது மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும் ஒரு மருத்துவமனையாகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் ,துபாயில் இம்மருத்துவமனை உள்ளது. துபாய் சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் துறையின் ஒரு பகுதியாக இம்மருத்துவமனை செயல்படுகிறது.

துபாய் மருத்துவமனை
அமைவிடம் அல் பர்கா, துபாய், யூ.ஏ.இ
நிதி மூலதனம் துபாய் அரசு
வலைத்தளம் [www.dha.gov.ae துபாய் மருத்துவமனை
]
பட்டியல்கள்

துபாய் மருத்துவமனையை கட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகள் 1977 ஆம் ஆண்டிலேயே தொடங்கின என்றாலும், மார்ச், 1983 ஆம் ஆண்டுவரை இங்கு நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை. [1]

இந்த மருத்துவமனையில் 14 தளங்கள் உள்ளன. முதல் இரண்டு தளங்கள் விபத்து மற்றும் அவசரப் பிரிவு மற்றும் வெளிநோயாளிகளுக்கும் அதற்கு மேல் உள்ள அனைத்து தளமும் உள்நோயாளிகளுக்கும் என்று ஒதுக்கப்பட்டுள்ளன.

மருத்துவ சேவைகள் [2]

மருத்துவ ஆதரவு சேவைகள் [3]

குறிப்புகள்

தொகு
  1. "Archived copy". Archived from the original on 2008-04-20. பார்க்கப்பட்ட நாள் 2008-04-29.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. "Archived copy". Archived from the original on 2014-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-31.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "Archived copy". Archived from the original on 2013-12-14. பார்க்கப்பட்ட நாள் 2015-07-31.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=துபாய்_மருத்துவமனை&oldid=2971230" இலிருந்து மீள்விக்கப்பட்டது