துரிஞ்சாபுரம் தொடருந்து நிலையம்
துரிஞ்சாபுரம் தொடருந்து நிலையம் (Turinjapuram railway station, நிலையக் குறியீடு:TPM) இந்தியாவின், தமிழ்நாட்டின், திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இது திருவண்ணாமலை நகரத்திற்கு சேவை செய்யும் இரண்டாம் பிரதான தொடருந்து நிலையமாகும். முதன்மையானது திருவண்ணாமலை தொடருந்து நிலையம் ஆகும்.
துரிஞ்சாபுரம் தொடருந்து நிலையம் | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | துரிஞ்சாபுரம், திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°19′03″N 79°05′05″E / 12.3174642°N 79.0846394°E | ||||
ஏற்றம் | 213 மீட்டர்கள் (699 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | விழுப்புரம் - திருவண்ணாமலை - காட்பாடி(வேலூர்) (திருவண்ணாமலை கிளை) | ||||
நடைமேடை | 2 | ||||
இருப்புப் பாதைகள் | 4 | ||||
இணைப்புக்கள் | Add→{{rail-interchange}} | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | TPM | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
சேவைகள் | |||||
1.திருப்பதி விரைவு, 2.பெங்களூரு விரைவு, 3.விழுப்புரம் பயணிகள், 4.புதுச்சேரி விரைவு, 5.கடலூர் விரைவு, 6. மதுரை விரைவு 7.ராமேஸ்வரம் விரைவு, 8. மன்னார்குடி வண்டி, 9. மாயவரம் வண்டி
| |||||
|
இந்நிலையம், இந்திய ரயில்வேயின், தென்னக இரயில்வே மண்டலத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.
வழித்தடம்
தொகுஇது தென்னகத்தின் பழைய மெயின் லைன் எனப்படும் சித்தூர் - காட்பாடி - திருவருணை - அரகண்டநல்லூர் - பண்ருட்டி - கடலூர் தொடருந்து பாதையில் அமைந்துள்ளது. மேலும் இங்கிருந்து சென்னை எழும்பூருக்கு, சேத்துப்பட்டு , ஆரணி வழியாக ஒரு மின்சார வழித்தடம் உள்ளது.
மேற்கோள்கள்
தொகுவெளியிணைப்புகள்
தொகு- துரிஞ்சாபுரம் தொடருந்து நிலையம் Indiarailinfo.