துருக்கியின் வரலாறு
துருக்கியின் வரலாறு என்பது தற்போதைய துருக்கியின் பிரதேசத்தை உருவாக்கும் பிரதேசத்தின் வரலாறு ஆகும். துருக்கியின் அனதோலியா (துருக்கியின் ஆசியப் பகுதி) மற்றும் கிழக்கு திரேசு (ஐரோப்பிய) ஆகிய இரண்டின் வரலாற்றையும் உள்ளடக்கியது. முன்னர் அரசியல் ரீதியாக வேறுபட்ட இந்த இரண்டு பிரதேசங்களும் ரோமானியப் பேரரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. கிபி நான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் துருக்கியின் பெரும்பாலான பகுதிகள் ரோமானிய பைசாந்தியப் பேரரசின் ஆட்சியின் கீழ் (330–1453) இருநதது. பின்னர் இசுலாமிய செல்யூக் அரசமரபினர் நிறுவிய செல்யூக் பேரரசின் கீழ் 1037 முதல் 1194 வரை இருந்தது. இறுதியில் இசுலாமிய ஒட்டோமான் பேரரசின் கீழ் 1299–1922 இருந்தது. முஸ்தபா கமால் தலைமையில் 19 மே 1919 அன்று துவங்கிய துருக்கி விடுதலைப் போரின் முடிவில் 29 அக்டோபர் 1923 அன்று துருக்கி குடியரசு ஆனது.[1]
துருக்கியின் வரலாற்று கால வரிசை
தொகு- கிமுக்கு முன்னர் சுமேரியாவின் இட்டைட்டு பேரரசினர் துருக்கியின் பகுதிகளை கிமு 1600 முதல் கிமு 1178 முடிய ஆண்டனர்.
- இட்டைட்டு ஆட்சியின் வீழ்ச்சிக்குப் பின்னர் துருக்கியின் மேற்குப் பகுதிகளை கிமு 1200 முதல் கிமு 546 வரை லிடியா மக்கள் ஆண்டனர்.
- பாரசீகத்தின் அகாமனிசியப் பேரரசினர் துருக்கியை கிமு 550 முதல் கிமு 330 முடிய ஆண்டனர்.
- கிரேக்க மாசிடோனியப் பேரரசர் அலெக்சாந்தர் கிமு 334ல் பாரசீகர்களை வென்று துருக்கியைக் கைப்பற்றினார்.[2]
- அலெக்சாந்தரின் இறப்பிற்குப் பின் எலனியக் காலத்தில் கிரேக்க செலூக்கியப் பேரரசினர் கிமு 312 முதல் கிமு 30 முடிய துருக்கியின் மேற்குப் பகுதிகளை ஆண்டனர்.
- பைசாந்தியப் பேரரசு எனும் கிழக்கு உரோமைப் பேரரசினர் கிமு 30 முதல் கிபி 395 முடிய துருக்கியின் மேற்குப் பகுதிகளை ஆட்சி செய்தனர்.
- ஆர்மீனியர்கள் துருக்கியின் கிழக்குப் பகுதிகளை கிமு 331 முதல் கிபி 329 வரை ஆண்டனர்.
- ரோமானிய பைசாந்தியப் பேரரசின் ஆட்சியின் கீழ் துருக்கி கிபி 330 முதல் கிபி 1453 வரை இருநதது.
- பின்னர் இசுலாமிய செல்யூக் அரசமரபினர் நிறுவிய செல்யூக் பேரரசின் கீழ் 1037 முதல் 1194 வரை இருந்தது.
- இறுதியில் இசுலாமிய ஒட்டோமான் பேரரசின் கீழ் 1299 முதல் 1922 வரை இருந்தது.
- முதலாம் உலகப் போர் முடிவில் ஒட்டோமான் பேரரசு வீழ்ச்சியுறத் துவங்கியது. முஸ்தபா கமால் தலைமையில் 19 மே 1919 அன்று துவங்கிய துருக்கி விடுதலைப் போரின் முடிவில் 29 அக்டோபர் 1923 அன்று துருக்கி குடியரசு ஆனது. துருக்கியின் 36வது ஒட்டோமான் பேரரசர் ஆறாம் முகமதுவின் ஆட்சி முடிவுற்றது. முஸ்தபா கமால் துருக்கிக் குடியரசின் அதிபர் ஆனார்.[3]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ History of Turkey
- ↑ Justinus, Marcus Junianus. Epitome of the Philippic History of Pompeius Trogus. p. 11.6.
- ↑ Mustafa Kemal and the Turkish War of Independence, 1919–23
மேலும் படிக்க
தொகு- Ahmad, Feroz. The Making of Modern Turkey (Routledge, 1993),
- Barkey, Karen. Empire of Difference: The Ottomans in Comparative Perspective. (2008) 357pp excerpt and text search
- Eissenstat, Howard. "Children of Özal: The New Face of Turkish Studies" Journal of the Ottoman and Turkish Studies Association 1#1 (2014), pp. 23–35 DOI: 10.2979/jottturstuass.1.1-2.23 online
- Findley, Carter V. The Turks in World History (2004) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-517726-6
- Findley, Carter V. Turkey, Islam, Nationalism, and Modernity: A History (2011)
- Finkel, Caroline. Osman's Dream: The History of the Ottoman Empire (2006), standard scholarly survey excerpt and text search
- Freeman, Charles (1999). Egypt, Greece and Rome: Civilizations of the Ancient Mediterranean. Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0198721943.
- Goffman, Daniel. The Ottoman Empire and Early Modern Europe (2002) online edition பரணிடப்பட்டது 2011-11-23 at the வந்தவழி இயந்திரம்
- Goodwin, Jason. Lords of the Horizons: A History of the Ottoman Empire (2003) excerpt and text search
- Hornblower, Simon; Antony Spawforth (1996). The Oxford Classical Dictionary. Oxford University Press.
- Hale, William. Turkish Foreign Policy, 1774-2000. (2000). 375 pp.
- Inalcik, Halil and Quataert, Donald, ed. An Economic and Social History of the Ottoman Empire, 1300-1914. 1995. 1026 pp.
- Kedourie, Sylvia, ed. Seventy-Five Years of the Turkish Republic (1999). 237 pp.
- Kedourie, Sylvia. Turkey Before and After Ataturk: Internal and External Affairs (1989) 282pp
- E. Khusnutdinova, et al. Mitochondrial DNA variety in Turkic and Uralic-speaking people. POSTER NO: 548, Human Genome Organisation 2002
- Kinross, Patrick). The Ottoman Centuries: The Rise and Fall of the Turkish Empire (1977) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-688-03093-9.
- Kosebalaban, Hasan. Turkish Foreign Policy: Islam, Nationalism, and Globalization (Palgrave Macmillan; 2011) 240 pages; examines tensions among secularist nationalism, Islamic nationalism, secular liberalism, and Islamic liberalism in shaping foreign policy since the 1920s; concentrates on era since 2003
- Kunt, Metin and Woodhead, Christine, ed. Süleyman the Magnificent and His Age: The Ottoman Empire in the Early Modern World. 1995. 218 pp.
- Lloyd, Seton. Turkey: A Traveller’s History of Anatolia (1989) covers the ancient period.
- Mango, Andrew. Ataturk: The Biography of the Founder of Modern Turkey (2000) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58567-011-1
- Mango, Cyril. The Oxford History of Byzantium (2002). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-814098-3
- Marek, Christian (2010), Geschichte Kleinasiens in der Antike C. H. Beck, Munich, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783406598531 (review: M. Weiskopf, Bryn Mawr Classical Review 2010.08.13).
- Ostrogorsky, George. History of the Byzantine State (1969). excerpt and text search
- Quataert, Donald. The Ottoman Empire, 1700-1922 (2005), standard scholarly survey excerpt and text search
- Shaw, Stanford J., and Ezel Kural Shaw. History of the Ottoman Empire and Modern Turkey. Vol. 2, Reform, Revolution, and Republic: The Rise of Modern Turkey, 1808–1975. (1977). excerpt and text search பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-29163-1
- Thackeray, Frank W., John E. Findling, Douglas A. Howard. The History of Turkey (2001) 267 pages online
- Vryonis, Jr., Speros. The Decline of Medieval Hellenism in Asia Minor and the Process of Islamization from the Eleventh through the Fifteenth Century (1971).
- Zurcher, Erik J. Turkey: A Modern History (3rd ed. 2004) excerpt and text search