தென் சீனப் புலி
தென் சீனப் புலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | Pantherinae
|
பேரினம்: | |
இனம்: | |
துணையினம்: | P. t. amoyensis
|
முச்சொற் பெயரீடு | |
Panthera tigris amoyensis (Hilzheimer, 1905) | |
South China tiger range |
தென் சீனப் புலி (South China tiger; Panthera tigris amoyensis) என்பது தென் சீன மாவட்டங்களை தாயகமாகக் கொண்ட புலித் துணையினமாகும். இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் மிக அருகிய இனமாக வகைப்படுத்தப்பட்டது. 1996 முதல் இது இயலிடத்தில் அற்றுவிட்ட இனமாக உள்ளது. புலித் துணையினங்களில் இதுவே மிக ஆபத்தை எதிர்கொள்ளும் இனமாகவுள்ளது. ஒருசில புலிகள் மட்டுமே காணப்படுகின்றன.[1]
உசாத்துணை
தொகு- ↑ 1.0 1.1 Nyhus, P. (2008). "Panthera tigris ssp. amoyensis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)
வெளி இணைப்பு
தொகு- Species portrait Panthera tigris and short portrait P. t. amoyensis; IUCN/SSC Cat Specialist Group
- Save China's Tiger homepage, information regarding the rewilding project பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- A video of the rare South China tiger hunting, the tigress in this video is from the Save China's Tiger re-wilding project
- National Geographic article documenting Save China's Tiger project
- A video of a South China tiger named Hope tackling a blesbuck