தெமோக் மக்கள்

தீபகற்ப மலேசிய இனக் குழு

தெமோக் மக்கள் (ஆங்கிலம்: Temoq People; மலாய்: Suku Temoq) [2]என்பவர்கள் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும்.[3]

தெமோக் மக்கள்
Temoq People
Suku Temoq
மொத்த மக்கள்தொகை
± 100 (2010)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா பகாங்
மொழி(கள்)
தெமோக் மொழி, மலாய் மொழி
சமயங்கள்
பெர்மான் (நாட்டுப்புற மதம்)[1]
தொடர்புள்ள இனக்குழுக்கள்
செமலாய் மக்கள், சக்குன் மக்கள்

தெமோக் மக்கள் ஒராங் அஸ்லியின் 3 முக்கிய குழுக்களில் ஒன்றான புரோட்டோ மலாய் (Proto-Malay) எனும் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.[4] மலேசியாவின் பகாங் மாநிலத்தில் காணப்படுகிறார்கள்.[5]

பொது

தொகு

மலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 தீபகற்ப மலேசியப் பழங்குடி இனக் குழுவினர் உள்ளனர்.[6]

மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[7][8] அந்த மூன்று பெரும் பிரிவுகளில் மலாய மூதாதையர் பிரிவின் கீழ் தெமோக் மக்கள் வகைப்படுத்தப் படுகின்றனர்.

குடியிருப்புகள்

தொகு

தெமோக் மக்கள் தீபகற்ப மலேசியாவின் பகாங் மாநிலத்தில் இரண்டு கிராமங்களில் வசிக்கின்றனர்.[9] அதாவது:

இவர்கள் சக்குன் மக்கள் மற்றும் செமலாய் மக்கள் வாழும் குடியிருப்புகளுக்கு இடையில் தங்களின் குடியிருப்புகளை அமைத்துள்ளனர்.[10]

தெமோக் மக்கள் தொகை

தொகு

தெமோக் மக்கள் தொகை பின்வருமாறு:-

ஆண்டு 1960[11] 1965[11] 1969[11] 1974[11] 1980[11] 1996[11] 2010
மக்கள் தொகை 51 52 100 N/A N/A N/A ≥ 100

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Nicole Kruspe (2004). A Grammar of Semelai. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 05-218-1497-9.
  2. Robert Parkin (1991). A Guide to Austroasiatic Speakers and Their Languages. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 08-248-1377-4.
  3. Zafarina Zainuddin (2012). Genetic and Dental Profiles of Orang Asli of Peninsular Malaysia. Penerbit USM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-386-1550-1.
  4. Zafarina Zainuddin (2012). Genetic and Dental Profiles of Orang Asli of Peninsular Malaysia. Penerbit USM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-386-1550-1.
  5. Katia Iankova, Azizul Hassan & Rachel L'Abbe (2016). Indigenous People and Economic Development: An International Perspective. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-13-171-1731-5.
  6. "A Systematic Review on the Mah Meri People in Malaysia" (PDF). Human Resource Management Academic Research Society. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
  7. "Suku Kaum". Laman Web Rasmi Jabatan Kemajuan Orang Asli. பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.
  8. Alan G. Fix (2015). Kirk Endicott (ed.). 'Do They Represent a "Relict Population" Surviving from the Initial Dispersal of Modern Humans from Africa?' from Malaysia's "Original People". NUS Press. pp. 101–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
  9. Peter Laird (1979). "Ritual, Territory and Region: The Temoq of Pahang, West Malaysia". Social Analysis. Department of Anthropology, University of Adelaide.
  10. Peter A. van der Helm. "The Tasik Bera Connection: Tales of Two Lakes". Sri Gumum. பார்க்கப்பட்ட நாள் 2017-01-11.
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 Nobuta Toshihiro (2009). "Living On The Periphery: Development and Islamization Among Orang Asli in Malaysia" (PDF). Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.

சான்று நூல்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெமோக்_மக்கள்&oldid=4092703" இலிருந்து மீள்விக்கப்பட்டது