செமலாய் மக்கள்

மலேசியப் பழங்குடியினர்

செமலாய் மக்கள் (ஆங்கிலம்: Semelai People; மலாய்: Orang Semelai) என்பவர்கள் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்த பழங்குடி மக்களாகும்.[4]

செமலாய் மக்கள்
Semelai People
Orang Semelai
செமலாய் மக்களின் விருந்தினர் பெரா ஏரி, பகாங்; (2015)
மொத்த மக்கள்தொகை
9,228 (2010) [1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 மலேசியா:
நெகிரி செம்பிலான் பகாங்5,026 (2000)[2]
மொழி(கள்)
செமலாய் மொழி, மலாய் மொழி
சமயங்கள்
ஆன்மவாதம், கிறிஸ்தவம், இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
தெமுவான் மக்கள் செமாக் பெரி மக்கள் மா மெரி மக்கள், தெமோக் மக்கள்[3]

செமலாய் மக்கள் ஒராங் அஸ்லியின் 3 முக்கிய குழுக்களில் ஒன்றான புரோட்டோ மலாய் (Proto-Malay) எனும் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.[5] மலேசியாவின் நெகிரி செம்பிலான் மற்றும் பகாங் மாநிலங்களில் காணப்படுகிறார்கள்.[6]

பொது

தொகு

மலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 தீபகற்ப மலேசியப் பழங்குடி இனக் குழுவினர் உள்ளனர்.[7]

மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[8][9] அந்த மூன்று பெரும் பிரிவுகளில் மலாய மூதாதையர் பிரிவின் கீழ் செமலாய் மக்கள் வகைப்படுத்தப் படுகின்றனர்.

குடியிருப்புகள்

தொகு

செமலாய் மக்கள் தீபகற்ப மலேசியாவின் இரண்டு மாநிலங்களில் இரண்டு பெரிய குழுக்களாக உள்ளனர். அதாவது:

செமலாய் மக்கள் தொகை

தொகு

செமலாய் மக்கள் தொகை பின்வருமாறு:-

ஆண்டு 1960[14] 1965[14] 1969[14] 1974[14] 1980[14] 1991[15] 1993[15] 1996[14] 2000[16] 2003[16] 2004[17] 2010[1]
மக்கள் தொகை 3,238 1,391 2,391 2,874 3,096 4,775 4,103 4,103 5,026 6,418 7,198 9,228

2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், சிறிய எண்ணிக்கையிலான தெமோக் மக்கள்; செமலாய் மக்கள் தொகையில் சேர்க்கப்பட்டனர்.[1]

காட்சியகம்

தொகு

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
  2. "Orang Asli Population Statistics". Center for Orang Asli Concerns. Archived from the original on 2012-02-09. பார்க்கப்பட்ட நாள் 2017-04-11.
  3. "S. Karger". Human Heredity. Karger. 1978. p. 62.
  4. Zafarina Zainuddin (2012). Genetic and Dental Profiles of Orang Asli of Peninsular Malaysia. Penerbit USM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-386-1550-1.
  5. Zafarina Zainuddin (2012). Genetic and Dental Profiles of Orang Asli of Peninsular Malaysia. Penerbit USM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-386-1550-1.
  6. Katia Iankova, Azizul Hassan & Rachel L'Abbe (2016). Indigenous People and Economic Development: An International Perspective. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-13-171-1731-5.
  7. "A Systematic Review on the Mah Meri People in Malaysia" (PDF). Human Resource Management Academic Research Society. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
  8. "Suku Kaum". Laman Web Rasmi Jabatan Kemajuan Orang Asli. பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.
  9. Alan G. Fix (2015). Kirk Endicott (ed.). 'Do They Represent a "Relict Population" Surviving from the Initial Dispersal of Modern Humans from Africa?' from Malaysia's "Original People". NUS Press. pp. 101–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
  10. Kyōto Daigaku. Tōnan Ajia Kenkyū Sentā (2011). Tuck-Po Lye (ed.). Orang asli of Peninsular Malaysia: a comprehensive and annotated bibliography. Center for Southeast Asian Studies, Kyoto University. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-49-016-6800-2.
  11. Rosemary Gianno (1990). Semelai Culture and Resin Technology. Connecticut Academy of Arts and Sciences. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 18-785-0800-8.
  12. "Suku Orang Asli Semelai gagal peroleh kebenaran merayu". Malaysia Kini. 23 March 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-12-12.
  13. Mohd Husni Mohd Noor (11 September 2016). "6 pelajar Orang Asli ke UK". Harian Metro. பார்க்கப்பட்ட நாள் 2016-12-12.
  14. 14.0 14.1 14.2 14.3 14.4 14.5 Nobuta Toshihiro (2009). "Living On The Periphery: Development and Islamization Among Orang Asli in Malaysia" (PDF). Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
  15. 15.0 15.1 Colin Nicholas (2000). The Orang Asli and the Contest for Resources. Indigenous Politics, Development and Identity in Peninsular Malaysia (PDF). Center for Orang Asli Concerns & International Work Group for Indigenous Affairs. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-90730-15-1. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
  16. 16.0 16.1 "Basic Data / Statistics". Center for Orang Asli Concerns. Archived from the original on 2020-10-29. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
  17. Alberto Gomes (2004). Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 11-341-0076-0.

சான்று நூல்கள்

தொகு

மேலும் படிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=செமலாய்_மக்கள்&oldid=4091571" இலிருந்து மீள்விக்கப்பட்டது