தெமுவான் மக்கள்
தெமுவான் மக்கள் (ஆங்கிலம்: Temuan People; மலாய்: Suku Temuan) [3]என்பவர்கள் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும்.[4]
Uwang Temuan; Eang Temuan Orang Temuan | |
---|---|
பாரம்பரிய உடையில் தெமுவான் மக்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
19,343 (2010)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மலேசியா பகாங் சிலாங்கூர் நெகிரி செம்பிலான் மலாக்கா ஜொகூர் | |
மொழி(கள்) | |
தெமுவான் மொழி, மலாய் மொழி, மலேசிய ஆங்கிலம் | |
சமயங்கள் | |
நாட்டுப்புற மதம் கிறிஸ்தவம் இசுலாம்[1] | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
செமலாய் மக்கள்,[2] மலாய் மக்கள் |
தெமுவான் மக்கள் ஒராங் அஸ்லியின் 3 முக்கிய குழுக்களில் ஒன்றான புரோட்டோ மலாய் (Proto-Malay) எனும் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள்.[5] மலேசியாவின் பகாங், சிலாங்கூர் நெகிரி செம்பிலான் மலாக்கா ஜொகூர் மாநிலங்களில் காணப்படுகிறார்கள்.[6]
பொது
தொகுமலேசிய அரசாங்கம், தீபகற்ப மலேசியாவின் பூர்வீகப் பழங்குடியினரை ஓராங் அஸ்லி (Orang Asli) என்று வகைப்படுத்துகிறது. மலேசிய பழங்குடியினர் மேம்பாட்டு துறையின் (மலாய்: Jabatan Kemajuan Orang Asli (JAKOA); ஆங்கிலம்: Department of Orang Asli Development); கீழ் சிறப்புரிமை பெற்ற 18 தீபகற்ப மலேசியப் பழங்குடி இனக் குழுவினர் உள்ளனர்.[7]
மொழி, கலாசார அடிப்படையில் அவர்களை மூன்று பெரும் பிரிவுகளாக மலேசிய அரசாங்கம் பிரித்துள்ளது.[8][9] அந்த மூன்று பெரும் பிரிவுகளில் மலாய மூதாதையர் பிரிவின் கீழ் தெமுவான் மக்கள் வகைப்படுத்தப் படுகின்றனர்.
தெமுவான் மக்கள் தொகை
தொகுதெமுவான் மக்கள் தொகை பின்வருமாறு:-
ஆண்டு | 1960[10] | 1965[10] | 1969[10] | 1974[10] | 1980[10] | 1991[11] | 1993[11] | 1996[10] | 2000 | 2003 | 2004[12] | 2008[13] | 2010 |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மக்கள் தொகை | 5,241 | 7,221 | 8,631 | 8,698 | 9,449 | 15,057 | 16,020 | 16,020 | 18,560 | 22,162 | 21,512 | 22,700 | 19,343 |
மாநில வாரியாக தெமுவான் மக்களின் மக்கள்தொகைப் பகிர்வு (JAKOA1996):-[10]
மாநிலம் | தெமுவான் | பழங்குடிகள் மொத்தம் |
தெமுவான் % |
---|---|---|---|
சிலாங்கூர் | 7,107 | 10,472 | 67.9% |
நெகிரி செம்பிலான் | 4,691 | 6,188 | 75.8% |
பகாங் | 2,741 | 33,741 | 8.1% |
மலாக்கா | 818 | 831 | 98.4% |
ஜொகூர் | 663 | 7,379 | 9.0% |
மொத்தம் | 16,020 | 92,529 | 18.0% |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "History". Temuan Orang Asli Website. பார்க்கப்பட்ட நாள் 2020-05-22.
- ↑ "S. Karger". Human Heredity. Karger. 1978. p. 62.
- ↑ Robert Parkin (1991). A Guide to Austroasiatic Speakers and Their Languages. University of Hawaii Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 08-248-1377-4.
- ↑ Zafarina Zainuddin (2012). Genetic and Dental Profiles of Orang Asli of Peninsular Malaysia. Penerbit USM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-386-1550-1.
- ↑ Zafarina Zainuddin (2012). Genetic and Dental Profiles of Orang Asli of Peninsular Malaysia. Penerbit USM. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-386-1550-1.
- ↑ Alberto G. Gomes (September 1982). "Ecological Adaptation and Population Change: Semang Foragers and Temuan Horticulturists in West Malaysia" (PDF). East-West Environment and Policy Institute, Honolulu, Hawaii. பார்க்கப்பட்ட நாள் 2020-01-05.
- ↑ "A Systematic Review on the Mah Meri People in Malaysia" (PDF). Human Resource Management Academic Research Society. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
- ↑ "Suku Kaum". Laman Web Rasmi Jabatan Kemajuan Orang Asli. பார்க்கப்பட்ட நாள் 2022-07-23.
- ↑ Alan G. Fix (2015). Kirk Endicott (ed.). 'Do They Represent a "Relict Population" Surviving from the Initial Dispersal of Modern Humans from Africa?' from Malaysia's "Original People". NUS Press. pp. 101–122. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
- ↑ 10.0 10.1 10.2 10.3 10.4 10.5 10.6 Nobuta Toshihiro (2009). "Living On The Periphery: Development and Islamization Among Orang Asli in Malaysia" (PDF). Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
- ↑ 11.0 11.1 Colin Nicholas (2000). The Orang Asli and the Contest for Resources. Indigenous Politics, Development and Identity in Peninsular Malaysia (PDF). Center for Orang Asli Concerns & International Work Group for Indigenous Affairs. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 87-90730-15-1. பார்க்கப்பட்ட நாள் 2018-01-19.
- ↑ Alberto Gomes (2004). Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 11-341-0076-0.
- ↑ M. Paul Lewis; Gary F. Simons; Charles D. Fennig, eds. (2014). Ethnologue: Languages of the World, 17th Edition. SIL International GLOBAL PUB. p. 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-15-567-1332-3.
சான்று நூல்கள்
தொகு- Kirk Endicott (2015), Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli, NUS Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4
மேலும் படிக்க
தொகு- Original Wisdom: Stories of an Ancient Way of Knowing by Robert Wolff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89281-866-2
- 1400s - The Orang Laut Warriors - a short documentary about the Orang Laut in the 15th - 17th century, produced for the Singapore Bicentennial in 2019.