தெய்வப்பிறவி (1960 திரைப்படம்)
கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
தெய்வப்பிறவி (Deivapiravi) 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
தெய்வப்பிறவி | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | கமலுதீன் கமல் பிரதர்ஸ் |
கதை | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
இசை | ஆர். சுதர்சனம் |
நடிப்பு | சிவாஜி கணேசன் எஸ். எஸ். ராஜேந்திரன் கே. சாரங்கபாணி கே. ஏ. தங்கவேலு ஏ. கருணாநிதி பத்மினி எம். என். ராஜம் எம். சரோஜா சுந்தரிபாய் லட்சுமிராஜம் |
வெளியீடு | ஏப்ரல் 13, 1960 |
ஓட்டம் | . |
நீளம் | 16922 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன்
- பத்மினி
- எஸ். எஸ். ராஜேந்திரன்
- கே. ஏ. தங்கவேலு
- எம். என். ராஜம்
- சுந்தரிபாய்
- சி. லட்சுமி ராஜம்
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு ஆர். சுதர்சனம் இசையமைத்திருந்தார்.[1]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | அன்பால தேடிய | சி. எஸ். ஜெயராமன் | உடுமலை நாராயண கவி | |
2 | இவர் காண அவர் | ஜமுனா ராணி | கவி இராசகோபால் | |
3 | காளை வயசு | ஜமுனா ராணி | தஞ்சை இராமையாதாஸ் | |
4 | கட்டடத்துக்கு | எஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈஸ்வரி | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் | |
5 | மாராப்பு போட்ட பெண்ணே | சி. எஸ். ஜெயராமன், பி. சுசீலா | கண்ணதாசன் | |
6 | மௌனம் என்னும் ராகம் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | ||
7 | நில் நில் நில் இளம் தென்றலே | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | ||
8 | பூவை ஒரு பூ | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | ||
9 | சிலர் சிரிப்பர் | டி. எம். சௌந்தரராஜன் | ||
10 | தார தார | ஜமுனா ராணி, எம். எஸ். ராஜேஸ்வரி | தஞ்சை இராமையாதாஸ் | |
11 | தன்னைத்தானே | சி. எஸ். ஜெயராமன் | உடுமலை நாராயண கவி | |
12 | வயசுப் பெண்ணை | டி. எம். சௌந்தரராஜன், ஜமுனா ராணி | அ. மருதகாசி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Deivapiravi". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-07-27.