தென் கரொலைனா
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
(தெற்கு கரொலைனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தென் கரொலைனா ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் தென்கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கொலம்பியா. ஐக்கிய அமெரிக்காவில் 8 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,
தென் கரொலைனா மாநிலம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | கொலம்பியா | ||||||||||
பெரிய நகரம் | கொலம்பியா | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | கொலம்பியா | ||||||||||
பரப்பளவு | 40வது | ||||||||||
- மொத்தம் | 32,020 சதுர மைல் (82,931 கிமீ²) | ||||||||||
- அகலம் | 200 மைல் (320 கிமீ) | ||||||||||
- நீளம் | 260 மைல் (420 கிமீ) | ||||||||||
- % நீர் | 6 | ||||||||||
- அகலாங்கு | 32° 2′ N to 35° 13′ N | ||||||||||
- நெட்டாங்கு | 78° 32′ W to 83° 21′ W | ||||||||||
மக்கள் தொகை | 24வது | ||||||||||
- மொத்தம் (2000) | 4,321,249 | ||||||||||
- மக்களடர்த்தி | 143.4/சதுர மைல் 55.37/கிமீ² (21வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $39,326 (39வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | சஸ்ஸாஃப்ராஸ் மலை[1] 3,560 அடி (1,085 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 350 அடி (110 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | அட்லான்டிக் பெருங்கடல்[1] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
மே 23, 1788 (8வது) | ||||||||||
ஆளுனர் | மார்க் சேன்ஃபர்ட் (R) | ||||||||||
செனட்டர்கள் | லிண்ட்சி கிரேம் (R) ஜிம் டிமிண்ட் (R) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம்-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | SC US-SC | ||||||||||
இணையத்தளம் | www.sc.gov |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005. Archived from the original on 2008-10-06. பார்க்கப்பட்ட நாள் 2008-02-20.
{{cite web}}
: Check date values in:|year=
(help); Unknown parameter|accessmonthday=
ignored (help); Unknown parameter|accessyear=
ignored (help)