தெலுங்கானாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியல்
தெலங்காணாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியல் (List of Monuments of National Importance in Telangana) இதுவாகும். இது இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களின் பட்டியலாகும். இது குறித்த தகவல்கள் இந்தியத் தொல்லியியல் துறையின் இணையதளத்தில் கிடைக்கிறது.[1][2] இத்தொல்பொருள் இடங்கள் இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ளன. இருப்பினும், 2014-இல் தெலங்காணா உருவாக்கப்பட்டதிலிருந்து வெளியிடப்பட்ட பட்டியல் புதுப்பிக்கப்படவில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எட்டு நினைவுச்சின்னங்கள் இந்தியத் தொல்லியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்காணாவிற்கு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.[2]
2015-ஆம் ஆண்டு தகவலின்படி ஆதிலாபாத், கரீம்நகர், நல்கொண்டா, நிசாமாபாத், மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் எந்தவொரு நினைவிடங்களும் அங்கிகரீக்கப்படவில்லை.
நினைவுச்சின்னங்களின் பட்டியல்
தொகுதொ. இல. | விளக்கம் | அமைவிடம் | முகவரி | மாவட்டம் | ஆள்கூறு | படிமம் |
---|---|---|---|---|---|---|
N-AP-78 | சார்மினார் | ஐதராபாத்து | ஐதராபாத்து | 17°21′42″N 78°28′29″E / 17.36163°N 78.47467°E | ||
N-AP-79 | கோல்கொண்டா | ஐதராபாத்து | ஐதராபாத்து | 17°23′N 78°24′E / 17.38°N 78.40°E | ||
N-AP-80 | வரலாற்றிற்கு முந்தைய இடம் | ஜனாபேட்டை | கம்மம் மாவட்டம் | |||
N-AP-105 | பழங்கால திட்டு | கொண்டாபூர் | மேடக் மாவட்டம் | 17°33′41″N 78°00′40″E / 17.5614°N 78.0111°E | ||
N-AP-106 | ஆலம்பூர் கோயில்கள் | ஆலம்பூர் | மகபூப்நகர் மாவட்டம் | 15°52′40″N 78°08′08″E / 15.877843°N 78.135427°E | மேலும் படிமங்கள் | |
N-AP-129 | ஆயிரம் தூண் ஆலயம் | அனம்கொண்டா | வாரங்கல் மாவட்டம் | 18°01′00″N 79°38′00″E / 18.0167°N 79.6333°E | ||
N-AP-130 | ராமப்பா கோயில் | பாலம்பேட்டை | வாரங்கல் மாவட்டம் | 18°15′33″N 79°56′36″E / 18.259167°N 79.943333°E | ||
N-AP-131 | வாரங்கல் கோட்டை, & காக்கத்தியர் கலா தோரணம் | வாரங்கல் | வாரங்கல் மாவட்டம் | 17°57′26″N 79°36′52″E / 17.95722222°N 79.61444444°E | ||
N-AP-132 | ஈரகேசுவர கோயில் | பில்லாலமாரீ | சூரியபேட்டை மாவட்டம் | 17°10′11″N 79°34′56″E / 17.169683°N 79.582198°E | மேலும் படிமங்கள் |
மேலும் பார்க்கவும்
தொகு- மற்ற மாநிலங்களுக்கான பட்டியல்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியல்
- தெலுங்கானாவில் உள்ள மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியல்
- ஆந்திர பிரதேசத்தில் உள்ள மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியல்
மேற்கோள்கள்
தொகு- ↑ "List of Monuments of National Importance". Archaeological Survey of India. Archived from the original on 27 June 2014. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.
- ↑ 2.0 2.1 "Alphabetical List of Monuments - Andhra Pradesh, Hyderabad Circle (Andhra Pradesh)". Archived from the original on 2 July 2015. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.