தெலூரியம் இருகுளோரைடு
தெலூரியம் இருகுளோரைடு (Tellurium dichloride) என்பது TeCl2 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.
இனங்காட்டிகள் | |
---|---|
10025-71-5 | |
ChemSpider | 2588376 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 3341691 |
| |
UNII | 0T7J7SHH1H |
பண்புகள் | |
Cl2Te | |
வாய்ப்பாட்டு எடை | 198.50 g·mol−1 |
தோற்றம் | கருப்பு நிறத் திண்மம்[1] |
அடர்த்தி | 6.9 கி·செ.மீ−3[1] |
உருகுநிலை | 208 °செல்சியசு[1] |
கொதிநிலை | 328 °செல்சியசு[1] |
வினைபுரியும்[1] | |
கரைதிறன் | டை எத்தில் ஈதர் உடன் வினைபுரியும், கார்பன் டெட்ராகுளோரைடு கரைப்பானில் கரையாது [1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இருதெலூரியம் புரோமைடு, Te2Br |
ஏனைய நேர் மின்அயனிகள் | இருகுளோரின் ஓராக்சைடு, OCl2 கந்தக இருகுளோரைடு, SCl2 செலீனியம் இருகுளோரைடு, SeCl2 பொலோனியம் இருகுளோரைடு, PoCl2 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுதெலூரியத்துடன் இருபுளூரோயிருகுளோரோமீத்தேனை வினைபுரியச் செய்வதன் மூலம் தெலூரியம் இருகுளோரைடை உருவாக்கலாம்.[2][3]
தெலூரியம் மற்றும் தெலூரியம் டெட்ராகுளோரைடு ஆகியவற்றை சமப்படுத்தப்பட்ட விகிதாச்சாரத்தில் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் இது தயாரிக்கப்படுகிறது.[4]
பண்புகள்
தொகுதெலூரியம் இருகுளோரைடு தண்ணீருடன் வினைபுரியும் ஒரு கருப்பு நிற திடப்பொருளாகும். இது ஒரு கருப்பு திரவமாக உருகி ஊதா நிற வாயுவாக ஆவியாகும்.[1][5] வாயுவானது Te-Cl பிணைப்பு நீளம் 2.329 Å மற்றும் Cl-Te-Cl பிணைப்பு கோணம் 97.0° அளவுகள் கொண்ட ஒரு பாத்துள்ள TeCl2 மூலக்கூறுகளைக் கொண்டுள்ளது.[5]
வினைகள்
தொகுதெலூரியம் இருகுளோரைடு பேரியம் குளோரைடின் நீர்க்கரைசலுடன் வினைபுரிந்து பேரியம் தெலூரைட்டைக் கொடுக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Perry, Dale (2011). Handbook of Inorganic Compounds. Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1462-8. இணையக் கணினி நூலக மைய எண் 759865801.
- ↑ Gmelin, Leopold (1976). Tellurium (in ஆங்கிலம் and ஜெர்மன்). Springer-Verlag. இணையக் கணினி நூலக மைய எண் 77834357.
- ↑ Aynsley, E. E. (1953). "598. The preparation and properties of tellurium dichloride". Journal of the Chemical Society (Resumed) (Royal Society of Chemistry (RSC)): 3016. doi:10.1039/jr9530003016. பன்னாட்டுத் தர தொடர் எண்:0368-1769.
- ↑ Haaland, Arne (2008). Molecules and models : the molecular structures of main group element compounds. Oxford New York: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-152860-6. இணையக் கணினி நூலக மைய எண் 226969121.
- ↑ 5.0 5.1 Fernholt, Liv; Haaland, Arne; Volden, Hans V.; Kniep, Rüdiger (1985). "The molecular structure of tellurium dichloride, TeCl2, determined by gas electron diffraction". Journal of Molecular Structure (Elsevier BV) 128 (1-3): 29–31. doi:10.1016/0022-2860(85)85037-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-2860.