தேசிய நெடுஞ்சாலை 108ஆ (இந்தியா)

தேசிய நெடுஞ்சாலை 108ஆ, பொதுவாக தே. நெ. 108ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 8-இன் ஒரு துணைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 108ஆ இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]

இந்திய தேசிய நெடுஞ்சாலை 108B
108B

தேசிய நெடுஞ்சாலை 108B
Map
வரைபடத்தில் தே. நெ. 108ஆ சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:55 km (34 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:அகர்தலா
வடக்கு முடிவு:கோவாய்
அமைவிடம்
மாநிலங்கள்:திரிபுரா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 107 தே.நெ. 109

வழித்தடம்

தொகு

அகர்தலா முதல் கோவாய் வரை [1]/[2]/

சந்திப்புகள்

தொகு

 :   தே.நெ. 8 அகர்தலாவுக்கு அருகில் உள்ள முனையம் [1]

  தே.நெ. 208 கோவாய் அருகே முனையம் [1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated August, 2015" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 9 Aug 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. பார்க்கப்பட்ட நாள் 9 Aug 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. பார்க்கப்பட்ட நாள் 9 Aug 2018.

வெளி இணைப்புகள்

தொகு